ஆகாச நிலவு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மஞ்சப்பை

இந்த பாடலை பற்றி :
மஞ்சப்பை படத்திலிருந்து ஆகாச நிலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.ஆகாச நிலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மஞ்சப்பை படத்தின் ஆகாச நிலவு பாடலின் வரிகள்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : சூரியன கேளு
வாங்கி நான் தருவேன்
சந்திரனை கேளு கொண்டு
நான் வருவேன்

ஆண் : வங்க கடலை
நீ சின்ன குவலையில்
மொண்டு வர சொல்லு
செஞ்சிடுவேன் சிங்கம்
சிறுத்தையை ஒத்தை
அடியில கொண்டு வர
சொல்லு செஞ்சிடுவேன்

ஆண் : உலகே அழிஞ்சாலும்
உனை நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன
உன் உருவில் பாா்த்திடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : எப்போவுமே நீதான்
என்னோட ஆவி பட்டம் பல
வாங்கு ஆகனும் மேதாவி

ஆண் : உன்னை விட
ஒரு சொத்து சுகம் இந்த
மண்ணில் இல்லையென
சொல்லிடுவேன் கண்ணு
மணியென உன்ன நினைச்சு
நான் கையில் எடுத்துதான்
கொஞ்சிடுவேன்

ஆண் : எதையும் உனக்காக
சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்தை நொடி பிரிய சொன்னா
இறந்தே போயிடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : { சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா } (2)

மஞ்சப்பை படத்தின் மற்ற பாடல்கள்

ஆகாச நிலவு தேடல் சொற்கள்:
ஆகாச நிலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகாச நிலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகாச நிலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகாச நிலவு பாட்டு
ஆகாச நிலவு ஐடியூன்ஸ், ஆகாச நிலவு tamil2lyrics
மஞ்சப்பை ஆகாச நிலவு
ஆகாச நிலவு பாட்டு வரிகள்
ஆகாச நிலவு படத்தின் பேர்
ஆகாச நிலவு ரிங்டோன்
ஆகாச நிலவு வரிகள்
பாடல் ஆகாச நிலவு
என்.ஆர். ரகுநந்தன் ஆகாச நிலவு