பாத்து பாத்து

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்,ஹரிஹர சுதன்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மஞ்சப்பை

இந்த பாடலை பற்றி :
மஞ்சப்பை படத்திலிருந்து பாத்து பாத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன்,ஹரிஹர சுதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.பாத்து பாத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

மஞ்சப்பை படத்தின் பாத்து பாத்து பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹரிஹர சுதன்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

பெண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

ஆண் : உன்ன பாத்து
தானே நிழலும் வெள்ளை
ஆச்சு ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

பெண் : தாலி செய்ய
சொல்லு நீயும் தேவையில்ல
வெட்டி பேச்சு

ஆண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

ஆண் : கோழி றெக்க
உன்ன பாத்து வானவில்லு
ஆனேன் கொஞ்ச நேரம்
உன்ன பேசி கண்ணதாசன்
ஆனேன்

பெண் : கூட பந்து
நீயும் தீண்ட பூமி பந்து
ஆனேன் கூரு கத்தி
கண்களாலே ஊதுவத்தி
ஆனேன்

ஆண் : நூலு கண்டு
உன்னால் கோலி
குண்டு ஆனேன்

பெண் : பாத மண்ணில்
ஏனோ பூசு மஞ்சள் ஆனேன்

ஆண் : ஜோடியாக நீயும்
சேர பட்டு பூச்சி பட்டம்
ஆனேன்

பெண் : பாத்து பாத்து
உன்ன பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

பெண் : …………………………………..

ஆண் : நேத்து உன்ன
பார்த்த பின்பு தூங்கலானு
போனேன் கனவில் நீயும்
துரத்தி அடிக்க தோற்த்து
தானே போனேன்

பெண் : தோற்த்து நீயும்
போகறேனு கோவமாகி
போன கொஞ்சிடாம
போனியேனு சாப்பிடாம
போனேன்

ஆண் : உன்ன எண்ணி
நானே ஒல்லியாகி
போனேன்

பெண் : புல்லி நீயும்
வைக்க கோலமாகி
போனேன்

ஆண் : கூடு விட்டு
கூடு பாய கோக்கு
மாக்கு ஆகி போனேன்
பாத்து பாத்து உன்ன
பாத்து வானம்
குட்டையாச்சு பூத்து
பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

பெண் : உன்ன பாத்து
தானே நிழலும் வெள்ளை
ஆச்சு ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

ஆண் : தாலி செய்ய
போறேன் நானும்
தேவையில்ல வெட்டி பேச்சு

மஞ்சப்பை படத்தின் மற்ற பாடல்கள்

பாத்து பாத்து தேடல் சொற்கள்:
பாத்து பாத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாத்து பாத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாத்து பாத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாத்து பாத்து பாட்டு
பாத்து பாத்து ஐடியூன்ஸ், பாத்து பாத்து tamil2lyrics
மஞ்சப்பை பாத்து பாத்து
பாத்து பாத்து பாட்டு வரிகள்
பாத்து பாத்து படத்தின் பேர்
பாத்து பாத்து ரிங்டோன்
பாத்து பாத்து வரிகள்
பாடல் பாத்து பாத்து
என்.ஆர். ரகுநந்தன் பாத்து பாத்து