சட்டென தூறலும்

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மஞ்சப்பை

இந்த பாடலை பற்றி :
மஞ்சப்பை படத்திலிருந்து சட்டென தூறலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.சட்டென தூறலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மஞ்சப்பை படத்தின் சட்டென தூறலும் பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : இதயம் என்பது
எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே
உன்னால் தான் எதையும்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்

ஆண் : நிழல் மட்டும்
தொடர்ந்து வந்த நிலமை
மாறி போனதே நிஜம் உன்னை
நெருங்கி நிற்க வயது கோலம்
போடுதே

ஆண் : இப்படியும் நான்
ஆவேனா மொத்தமும்
மாறி போவேனா கற்பனையும்
நான் செய்வேனா கண்டபடி
பொய் சொல்வேனா

ஆண் : யாரை கேட்க
கைகள் கோர்க்க நீ
இல்லாமல் வாழ்வேனா

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : உனது புன்னகை
உரசி செல்கையில்
உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள்
தொட்டதும் நிகழுகின்றதே
மாயங்கள்

ஆண் : எதை கண்டும்
பயந்ததில்லை இதற்கு
முன்பு நானுமே உனை
கண்டு பதட்டம் ஒன்று
வருவதென்ன நாளுமே

ஆண் : எத்தனை பெண்கள்
நின்றாலும் என் விழி உன்னை
தேடுதடி தந்தது போதும் என்றாலும்
இன்னமும் காதல் கேட்குதடி

ஆண் : அடியே எந்தன்
ஆயுள் ரேகை உந்தன்
கைகளில் ஓடுதடி

ஆண் : சட்டென தூரலும்
கொட்டியதெப்படி உயிர்
மொத்தமும் உன்னிடம்
ஒட்டியதெப்படி

ஆண் : அடி காதல்
வந்த பின்னாலே இரு
கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போலே நான்
துள்ள என் இதயம் ஆனது
தவுடுபொடி

விசிலிங் : …………………………..

மஞ்சப்பை படத்தின் மற்ற பாடல்கள்

சட்டென தூறலும் தேடல் சொற்கள்:
சட்டென தூறலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சட்டென தூறலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சட்டென தூறலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சட்டென தூறலும் பாட்டு
சட்டென தூறலும் ஐடியூன்ஸ், சட்டென தூறலும் tamil2lyrics
மஞ்சப்பை சட்டென தூறலும்
சட்டென தூறலும் பாட்டு வரிகள்
சட்டென தூறலும் படத்தின் பேர்
சட்டென தூறலும் ரிங்டோன்
சட்டென தூறலும் வரிகள்
பாடல் சட்டென தூறலும்
என்.ஆர். ரகுநந்தன் சட்டென தூறலும்