அய்யோ அய்யோ

This content is also available in: English

பாடகர்கள்: சாய்லட்சுமி,லட்சுமன்,ரிஷி,ஹரிஷ்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மஞ்சப்பை

இந்த பாடலை பற்றி :
மஞ்சப்பை படத்திலிருந்து அய்யோ அய்யோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாய்லட்சுமி,லட்சுமன்,ரிஷி,ஹரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.அய்யோ அய்யோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மஞ்சப்பை படத்தின் அய்யோ அய்யோ பாடலின் வரிகள்

பாடகிகள் : சாய்லட்சுமி, ஐஸ்வர்யா, அஸ்விதா, வைஷாலி

பாடகா்கள் : லட்சுமன், ரிஷி, ஹரிஷ்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : நீச்சல்
குளத்தில் துணிய
துவைச்சு காயதானே
போட்டாரு எதுத்த வீட்டு
கதவை தட்டி இரவல்
குழம்பு கேட்டாரு

குழந்தைகள் : யாரும்
இங்க உறவுதான்
அவரை பொறுத்தவரையில
பட்டிக்காட்டு மனசுதான்
எதையும் மறைக்க தெரியல

குழந்தைகள் : ஏ தன்னப்
போல பிறர எண்ணும்
தாத்தா லூட்டி ஓயல

குழு : தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழு : ……………………………………….

குழந்தைகள் : ஆளா
பறந்து அலுப்பில்லாம
வீட்டு வேலையை செய்வாரு
அருவி தண்ணிய குடிச்ச
ஆளு வாட்டர் கேனா ஆனாரு

குழந்தைகள் : ஆலமரத்து
குருவியை அவரால் பாக்க
முடியல காலநீட்டியும்
உறங்கவும் கைத்து கட்டில்
கிடைக்கல

குழந்தைகள் : ஏ ஆனா
கூட தாத்தாவோட சேட்டை
மட்டும் குறையல

குழு : தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த

குழந்தைகள் : அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள

குழந்தைகள் : ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல

குழந்தைகள் : அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல

மஞ்சப்பை படத்தின் மற்ற பாடல்கள்

அய்யோ அய்யோ தேடல் சொற்கள்:
அய்யோ அய்யோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யோ அய்யோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யோ அய்யோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யோ அய்யோ பாட்டு
அய்யோ அய்யோ ஐடியூன்ஸ், அய்யோ அய்யோ tamil2lyrics
மஞ்சப்பை அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ பாட்டு வரிகள்
அய்யோ அய்யோ படத்தின் பேர்
அய்யோ அய்யோ ரிங்டோன்
அய்யோ அய்யோ வரிகள்
பாடல் அய்யோ அய்யோ
என்.ஆர். ரகுநந்தன் அய்யோ அய்யோ