அன்பு தான்

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர்: என்.ஆர். ரகுநந்தன்
படம்: மஞ்சப்பை

இந்த பாடலை பற்றி :
மஞ்சப்பை படத்திலிருந்து அன்பு தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன்.அன்பு தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மஞ்சப்பை படத்தின் அன்பு தான் பாடலின் வரிகள்

பாடகா் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : { அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி } (2)

ஆண் : காத்துக்கு
மரம் இருக்கு கடலுக்குமே
அலையிருக்கு ஊத்துக்கு
மணல் இருக்கு உனக்கும்
ஒரு உறவிருக்கு

ஆண் : கண்டத எண்ணி
கலங்கி நின்னா கண்ணே
சங்கடம் நீ நல்லதை எண்ணி
பொருத்திருந்தா ஊரே உன்னிடம்

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

ஆண் : போற வழி
போயிருந்தா புன்னகையும்
கூட வரும் வேதனைய வீசிடு
நீ வெற்றி உன்னை தேடி வரும்

ஆண் : சோலையில பூ
இருந்தா வண்டு அதை
நாடி வரும் சொல்லும்படி
வாழ்ந்துடு நீ சோகம் எல்லாம்
ஓடி விடும்

ஆண் : ஓடை வத்தி
போனதும் ஓடம் எங்க
போகுது தண்ணி வரும்
நாள் வர காத்து தானே கிடக்குது

ஆண் : கலங்காமே
இருந்தாலே கிடையாது
தீது

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

ஆண் : நாருலத்தான்
வாசனைய தேடுவது
நியாயமில்லை வானவில்லை
தூரல் இன்றி கண்டவங்க யாருமில்ல

ஆண் : ஆசை அது
தீரும் வரை வாழ்வது
வாழ்க்கையில்ல அன்பு
கொண்ட நெஞ்சினில்ல
துன்பம் என்றும் சேர்வதில்லை

ஆண் : சேத்துக்குள்ளும்
தாமரை உள்ளதா நீ பார்த்திடு
என்ன நடந்தாலுமே உள்ளவர
சிரிச்சிடு

ஆண் : துணிஞ்சே நீ
நடபோடு தொடராது கேடு

ஆண் : அன்புதான்
இருக்கையிலே கவலை
எதுக்குத்தாயி அனாதை
யாரும் இல்ல மனசுல
வையி தாயி

மஞ்சப்பை படத்தின் மற்ற பாடல்கள்

அன்பு தான் தேடல் சொற்கள்:
அன்பு தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பு தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பு தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பு தான் பாட்டு
அன்பு தான் ஐடியூன்ஸ், அன்பு தான் tamil2lyrics
மஞ்சப்பை அன்பு தான்
அன்பு தான் பாட்டு வரிகள்
அன்பு தான் படத்தின் பேர்
அன்பு தான் ரிங்டோன்
அன்பு தான் வரிகள்
பாடல் அன்பு தான்
என்.ஆர். ரகுநந்தன் அன்பு தான்