எதுக்கு மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: ஆழப் ராஜு மற்றும் வேல்முருகன்
இசையமைப்பாளர்: ரகுநந்தன்
படம்: மாப்ள சிங்கம்

இந்த பாடலை பற்றி :
மாப்ள சிங்கம் படத்திலிருந்து எதுக்கு மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆழப் ராஜு மற்றும் வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன்.எதுக்கு மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாப்ள சிங்கம் படத்தின் எதுக்கு மச்சான் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஆழப் ராஜு மற்றும் வேல்முருகன்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் : எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் : எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலம் தோறும் கைகொடுக்கும்
கன்னிதானே ஏஞ்சலு

ஆண் : சொன்னா கேக்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கண்ணா பின்னா ஆசையால
காணா போக நினைக்குற

ஆண் : உங்க பேச்சு புடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதல் என்னும் கோட்டைய நான்
இன்னும் கட்டி முடிக்கல

ஆண் : எதுக்கு மச்சான் காதலு
வேணாம் வேணாம் மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவல

ஆண் : பொழுதும் பொண்ண சுத்தி
திரிஞ்ச உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாமடா

ஆண் : பொதுவா பொண்ண பத்தி
தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்ககிட்ட
வாய மூடி போயேண்டா

ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்
மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

ஆண் : அம்மாவ விட்டு புட்டா
ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஓவர் சீனும் போடதே

ஆண் : பெண்ணை நாடாதே
பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தார்

ஆண் : பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே

ஆண் : பெண்ணாலே ரோட்டில் நீ
நிக்க போற பின்னாலே

ஆண் : எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலம் தோறும் கைகொடுக்கும்
கன்னிதானே ஏஞ்சலு

குழு : ………………………………………….

ஆண் : முதலில் கண் அசைப்பா
முடிவில் கை அசைப்பா
இதுதான் காதல் இங்கே
சூப்பர் மேனா ஆவேண்டா

ஆண் : லைலாவால் மஜ்னு இங்கே
பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்க ஊதாதே

ஆண் : லைலாக்கள் இல்லை என்றால்
இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

ஆண் : பல்ல காட்டாதே
பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சான்

ஆண் : அன்பு ஓயாதே
குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே

ஆண் : பெண்ணாலே ரோட்டில் நீ
நிக்க போற பின்னாலே

மாப்ள சிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

எதுக்கு மச்சான் தேடல் சொற்கள்:
எதுக்கு மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதுக்கு மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதுக்கு மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதுக்கு மச்சான் பாட்டு
எதுக்கு மச்சான் ஐடியூன்ஸ், எதுக்கு மச்சான் tamil2lyrics
மாப்ள சிங்கம் எதுக்கு மச்சான்
எதுக்கு மச்சான் பாட்டு வரிகள்
எதுக்கு மச்சான் படத்தின் பேர்
எதுக்கு மச்சான் ரிங்டோன்
எதுக்கு மச்சான் வரிகள்
பாடல் எதுக்கு மச்சான்
ரகுநந்தன் எதுக்கு மச்சான்