வந்தாரு வந்தாரு

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர்: ரகுநந்தன்
படம்: மாப்ள சிங்கம்

இந்த பாடலை பற்றி :
மாப்ள சிங்கம் படத்திலிருந்து வந்தாரு வந்தாரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயமூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன்.வந்தாரு வந்தாரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாப்ள சிங்கம் படத்தின் வந்தாரு வந்தாரு பாடலின் வரிகள்

பாடகர் : ஜெயமூர்த்தி

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

ஆண் : பாரு இவரு மாசு
படிக்காத காமராசு
பதறாம ஊர பாதுகாக்கும்
பக்காவான பாஸு

ஆண் : பாசமான பேசு
பண்பான ஜோதிபாசு
பெரியோருக்காக பேசுகின்ற
தம்பி மேல கேஸு

ஆண் : ஊர நல்லாவே புரிஞ்சவரு
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

குழு : ……………………………………

ஆண் : ஊர தோள் மேல
தாங்கும் ஆள் போல
வாழ்ந்து வாராரே ரகளையில
ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல
கூட்டி கொள்வாரே எதிரிகள

ஆண் : காதலர கண்டா
கடுகா வெடிப்பாரு
அவமானம் காதல் என்று
அடியோட பிரிப்பாரு

ஆண் : சாதி தவறில்ல
அத காக்க நினைப்பாரு
எதிராளி யாரும் இல்ல
இருந்தாலும் ஜெயிப்பாரு

ஆண் : சும்மா இருப்பாரு
சுவரெங்கும் சிரிப்பாரு
அம்மா அப்பா தெய்வமுன்னு
அட்வைஸ் கொடுப்பாரு

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

குழு : …………………………………

ஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு
காட்டு தீ போல வளந்தவரு
போட்டி போடாம வேல பாப்பாரு
ஆட்டம் போடாத அலை இவரு

ஆண் : வேதனைய சொன்னா
அது தீர துடிப்பாரு
விவகாரம் யாரும் செஞ்சா
வெறி ஏற கொடுப்பாரு

ஆண் : எழையின்னு வந்தா
துணையாக இருப்பாரு
பணம் காச பாத்திடாம
பசியாற கொடுப்பாரு

ஆண் : சும்மா இருப்பாரு
சுவரெங்கும் சிரிப்பாரு
சொக்க வைக்கும் அன்புலதான்
சொந்தம் வளப்பாரு

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்

மாப்ள சிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

வந்தாரு வந்தாரு தேடல் சொற்கள்:
வந்தாரு வந்தாரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தாரு வந்தாரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தாரு வந்தாரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தாரு வந்தாரு பாட்டு
வந்தாரு வந்தாரு ஐடியூன்ஸ், வந்தாரு வந்தாரு tamil2lyrics
மாப்ள சிங்கம் வந்தாரு வந்தாரு
வந்தாரு வந்தாரு பாட்டு வரிகள்
வந்தாரு வந்தாரு படத்தின் பேர்
வந்தாரு வந்தாரு ரிங்டோன்
வந்தாரு வந்தாரு வரிகள்
பாடல் வந்தாரு வந்தாரு
ரகுநந்தன் வந்தாரு வந்தாரு