எதுவுமே தொன்னாலே

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐய்யர்
இசையமைப்பாளர்: ரகுநந்தன்
படம்: மாப்ள சிங்கம்

இந்த பாடலை பற்றி :
மாப்ள சிங்கம் படத்திலிருந்து எதுவுமே தொன்னாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன்.எதுவுமே தொன்னாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாப்ள சிங்கம் படத்தின் எதுவுமே தொன்னாலே பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐய்யர்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : மனசுல பூக்கள
அவ நட்டா போற போக்குல
பரவுர காத்துல
என்ன பட்ட போட்டா மூச்சுல

ஆண் : நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : அவ போகிற வழி போகல
அவ வீதியில் குடியேறல
இருந்தாலுமே அவ ஞாபகம்
என நீங்கள

ஆண் : அவ மேல நான் குறியாகல
அவ போல நான் திமிர் ஆகல
முடிபோடுறா என கூந்தலா
மனம் தாங்கல

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்
கொன்னுடுதே அவ வாசன ஆள
கட்டிட தாலியும் சேலையும் வாங்க
சொல்லிடுறா முறைமாமனப்போல

ஆண் : பொதுவா பொதுவா
அவ பார்வை மூலையில
மெதுவா மெதுவா
சரிஞ்சேனனே போதையிலே

ஆண் : நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல

ஆண் : அவளால நான் தல சீவல
அவ வீட்டுல உறவாடல
அநியாயமா அவ பேருல பழி போடல

ஆண் : பெருசாக நான் தடுமாறல
புதுசாக நான் புகழ் பாடல
இரு காலுமே அவளாலதான் நடமாடல

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து
வட்டமும் போட்டது வாலிப மூள
சக்கரையா அவ பேசிட கேட்டு
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல

ஆண் : பொதுவா பொதுவா
அவ பேசி போகையிலே
மெதுவா மெதுவா
மசிஞ்சேனே காதலில

ஆண் : நான் அவள ரசிக்க
அழக வியக்க
பசியும் வரல
வாய் மொழிய மறக்க
முடங்கி கிடக்க
பொழுதும் ரகள

ஆண் : எதுவுமே தோணலே
எனக்கு என்ன ஆச்சு மாப்ள
ஒரு முறை நேருல
அவ கண்ண பாத்தா தேவல

மாப்ள சிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

எதுவுமே தொன்னாலே தேடல் சொற்கள்:
எதுவுமே தொன்னாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதுவுமே தொன்னாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதுவுமே தொன்னாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதுவுமே தொன்னாலே பாட்டு
எதுவுமே தொன்னாலே ஐடியூன்ஸ், எதுவுமே தொன்னாலே tamil2lyrics
மாப்ள சிங்கம் எதுவுமே தொன்னாலே
எதுவுமே தொன்னாலே பாட்டு வரிகள்
எதுவுமே தொன்னாலே படத்தின் பேர்
எதுவுமே தொன்னாலே ரிங்டோன்
எதுவுமே தொன்னாலே வரிகள்
பாடல் எதுவுமே தொன்னாலே
ரகுநந்தன் எதுவுமே தொன்னாலே