கார கருணா

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா மற்றும் கார்த்திகேயன்
இசையமைப்பாளர்: ரகுநந்தன்
படம்: மாப்ள சிங்கம்

இந்த பாடலை பற்றி :
மாப்ள சிங்கம் படத்திலிருந்து கார கருணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா மற்றும் கார்த்திகேயன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன்.கார கருணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாப்ள சிங்கம் படத்தின் கார கருணா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கல்பனா மற்றும் கார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே

ஆண் : நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள
மாடாகி போறேனே மொத்ததில
பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால
சூடாகி போகுது வெக்கத்துல

ஆண் : பொழுது சாயும் வரையில்
நீ புதையல் போல தெரிவ
பெண் : ஏ பொழுது சாஞ்ச பிறகு
நீ அதையும் தேடி வருவ

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ
என முழுசா திருடி தின்னுடுவ

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள
நோகாம நான் தாரேன் பத்து புள்ள
பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள

ஆண் : எதையும் தாங்கும் இதயம்
உன் அழக பார்த்தா சரியும்
பெண் : என் உறுதியான முடிவும்
நீ உரசி போனா முறியும்

ஆண் : எரியும் விளக்கு அணையும்
புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு

மாப்ள சிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

கார கருணா தேடல் சொற்கள்:
கார கருணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கார கருணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கார கருணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கார கருணா பாட்டு
கார கருணா ஐடியூன்ஸ், கார கருணா tamil2lyrics
மாப்ள சிங்கம் கார கருணா
கார கருணா பாட்டு வரிகள்
கார கருணா படத்தின் பேர்
கார கருணா ரிங்டோன்
கார கருணா வரிகள்
பாடல் கார கருணா
ரகுநந்தன் கார கருணா