ஒரு வாட்டி

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐய்யர் மற்றும் வந்தனா
இசையமைப்பாளர்: ரகுநந்தன்
படம்: மாப்ள சிங்கம்

இந்த பாடலை பற்றி :
மாப்ள சிங்கம் படத்திலிருந்து ஒரு வாட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐய்யர் மற்றும் வந்தனா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரகுநந்தன்.ஒரு வாட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாப்ள சிங்கம் படத்தின் ஒரு வாட்டி பாடலின் வரிகள்

பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் வந்தனா

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

பெண் : …………………………………

பெண் : ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு

பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு
மத யானை மிதமான
கதையா போச்சு

பெண் : ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு

பெண் : மீன பாத்த கொக்காக
நீ கொத்தி போற சொல்லாம
பொட்ட காடு என நீதான்
செஞ்சதென்ன வெள்ளாம

பெண் : வாயார நீ பேச
தள்ளாடுறேன் தாங்காம
ஆகாரம் செல்லாம
அல்லாடுறேன் தூங்காம

பெண் : போற பாதை போகாம
வேற ஏதும் தோணாம
பாக்குறேனே உன்ன நானும்
வச்ச கண்ணு வாங்காம

பெண் : ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு

ஆண் : …………………………….

பெண் : வேலை ஏதும் செய்யாம
நான் நிக்குறேனே வீணாக
மூளை கெட்ட ஆள போல
சொக்குறேனே லூசாக

பெண் : பூஆன பெண் நானும்
வெம்புறேனே காயாக
யாரோடும் பேசாம
ஒன்டுறேனே தீவாக

பெண் : சூரகாத்து நீயாக
சோளப்பொரியும் நானாக
என்ன நீயும் சுத்தி வார
ஆள கொள்ளும் பேயாக

பெண் : ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு

பெண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு
மத யானை மிதமான
கதையா போச்சு

மாப்ள சிங்கம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வாட்டி தேடல் சொற்கள்:
ஒரு வாட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வாட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வாட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வாட்டி பாட்டு
ஒரு வாட்டி ஐடியூன்ஸ், ஒரு வாட்டி tamil2lyrics
மாப்ள சிங்கம் ஒரு வாட்டி
ஒரு வாட்டி பாட்டு வரிகள்
ஒரு வாட்டி படத்தின் பேர்
ஒரு வாட்டி ரிங்டோன்
ஒரு வாட்டி வரிகள்
பாடல் ஒரு வாட்டி
ரகுநந்தன் ஒரு வாட்டி