ஆசை

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா கோபிநாத்,திப்பு நின்னன் தாமஸ்
இசையமைப்பாளர்: திப்பு நின்னன் தாமஸ்
படம்: மரகத நாணயம்

இந்த பாடலை பற்றி :
மரகத நாணயம் படத்திலிருந்து ஆசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா கோபிநாத்,திப்பு நின்னன் தாமஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திப்பு நின்னன் தாமஸ்.ஆசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரகத நாணயம் படத்தின் ஆசை பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா கோபிநாத்

பாடகர் : திப்பு நின்னன் தாமஸ்

இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ்

பெண் : ஆசை
ஆசை அறியும்
நேரம் இங்கு ஆசை
தீராதோ

பெண் : ஆசை
அறிந்தும் ஓயவில்லை
ஆசை மாறாதோ

பெண் : தேடி தேடி
காணுவோம் தேவையாக
ஓடி ஓடி கூடுவோம்
போதையோ

பெண் : போகும்
பாதை யாவுமே
மோகமாக ஆகும்
நாளை காயமே
மாயமாக

பெண் : ஆசை
அலையும் ஞானம்
இங்கு ஆசை ஓயாதோ

பெண் : ஆசை
வலையில் மீளவில்லை
ஆசை பேராசை

பெண் : ஆஹா ஆஆ

பெண் : ஆதிகால
வேதமோ போதனை
நீ தான் நீதியாக வேகுதே
வேதனை

பெண் : ஆரவார
வாழ்விலே ஆடினோமே
ஆழம் காண தோணுதே
ஆசையோ ஆசையோ

பெண் : பாரா நாணயம்
இதோ ஆணை கூறுதோ
இதோ ஆசை தீவுதான்
இதோ நாளை மாளுவோம்
யாரோ

பெண் : வீரம் கூட
மாறுமே கோழையாக
தூரமாக ஓடுமே காணலா

பெண் : மாறி மாறி
எண்ணுவோம் ஆடையாக
போதும் போதும் போதுமே
ஆசையே ஆசையே

மரகத நாணயம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆசை தேடல் சொற்கள்:
ஆசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசை பாட்டு
ஆசை ஐடியூன்ஸ், ஆசை tamil2lyrics
மரகத நாணயம் ஆசை
ஆசை பாட்டு வரிகள்
ஆசை படத்தின் பேர்
ஆசை ரிங்டோன்
ஆசை வரிகள்
பாடல் ஆசை
திப்பு நின்னன் தாமஸ் ஆசை