கோட்டை ஆண்ட அரசன்

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ்
இசையமைப்பாளர்: திப்பு நின்னன் தாமஸ்
படம்: மரகத நாணயம்

இந்த பாடலை பற்றி :
மரகத நாணயம் படத்திலிருந்து கோட்டை ஆண்ட அரசன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திப்பு நின்னன் தாமஸ்.கோட்டை ஆண்ட அரசன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரகத நாணயம் படத்தின் கோட்டை ஆண்ட அரசன் பாடலின் வரிகள்

பாடகர் : அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ்

குழு : ஆஹா ஆஹா

ஆண் : கோட்டை
ஆண்ட அரசன்
வேட்டை ஆடும்
அரக்கன் ரத்தத்தின்
ஆசை பிரியன் ரத்தத்தை
கேட்கும் வெறியன் வாரான்
ஓஓஓஓலுலுலுலு வீரன்
ஓஓஓஓலுலுலுலு

ஆண் : தூண்டில்
போட்டு இழுப்பான்
தொட்டா தலைய
அறுப்பான் மந்திரம்
தெரிஞ்ச வல்லவன்
தந்திரம் புரிஞ்சி
கொல்லத்தான்
வாரான் ஓஓஓஓலுலுலுலு
தீரன் ஓஓஓஓலுலுலுலு

குழு : வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா பந்தாட
போறாண்டா
ஓஓஓஓலுலுலுலு

ஆண் : தொட்டுட்டா
துண்டாக்கிடுவான்
தொடவச்சி
ரெண்டாக்கிடுவான்

ஆண் : மாய லோகம்
மா உண்டாக்கிடுவான்
மரகத நாணயத்தை
பறிச்சிக்க ஆளு உண்டா

ஆண் : பல்லவ ராஜிய
மன்னன் வால் ஏந்தி
வாராண்டா அடிவச்சா
முள்ளாக்கிடுவான்
வேரோடு வெடிவச்சி
வம்பாக்கிடுவான்
போரோடு கொடிகட்டி
கொண்டாடிடுவான்

ஆண் : அச்சத்தின்
உச்சிக்குத்தான்
அழைச்சிட்டு போக
போறான்

குழு : வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா

குழு : ஏன் நீ கேட்காதே
ஏதும் மீட்காதே ஊர் நீ
தாண்டாமல் கொல்வானடா
வா

குழு : வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா ஓஓஓஓலுலுலுலு

மரகத நாணயம் படத்தின் மற்ற பாடல்கள்

கோட்டை ஆண்ட அரசன் தேடல் சொற்கள்:
கோட்டை ஆண்ட அரசன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோட்டை ஆண்ட அரசன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோட்டை ஆண்ட அரசன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோட்டை ஆண்ட அரசன் பாட்டு
கோட்டை ஆண்ட அரசன் ஐடியூன்ஸ், கோட்டை ஆண்ட அரசன் tamil2lyrics
மரகத நாணயம் கோட்டை ஆண்ட அரசன்
கோட்டை ஆண்ட அரசன் பாட்டு வரிகள்
கோட்டை ஆண்ட அரசன் படத்தின் பேர்
கோட்டை ஆண்ட அரசன் ரிங்டோன்
கோட்டை ஆண்ட அரசன் வரிகள்
பாடல் கோட்டை ஆண்ட அரசன்
திப்பு நின்னன் தாமஸ் கோட்டை ஆண்ட அரசன்