கருப்பாடு

This content is also available in: English

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ்,திபு நினன் தாமஸ்
இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ்
படம்: மரகத நாணயம்

இந்த பாடலை பற்றி :
மரகத நாணயம் படத்திலிருந்து கருப்பாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ்,திபு நினன் தாமஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.கருப்பாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரகத நாணயம் படத்தின் கருப்பாடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், திபு நினன் தாமஸ்

இசையமைப்பாளர் : திபு நினன் தாமஸ்

ஆண் : மே பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆண் : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு

ஆண் : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆண் : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு மே

ஆண் : பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆண் : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு

ஆண் : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆண் : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு
மே

குழு : மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மா மா மே மே

ஆண் : சொந்த புத்தி
இல்லாம சுத்தி வந்தா
குரும்பாடு சோறு தண்ணி
கூட வேணாம் ஆஹா ஹா
ஹா ஹா சுகவாசி
வெள்ளாடு மே

ஆண் : ……………………..
உங்கொப்பன் வீட்டு
சொத்தெல்லாம் ……………..
உன்ன குனிய வச்சு
வெட்டிடுவேன டா விட்டா
உன் டவுசர கூட ஆட்டைய
போட்டுருவானே இங்க சுத்தி
எல்லாம் கருப்பாடு

குழு : மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மா மா

ஆண் : நம்பினவன் கூட
போய் ஆஹா ஹா ஹா
ஹா தலவச்சா கிருக்காடு
ஆஹா ஹா ஹா ஹா
கூட்டத்தோட கோவிந்தாவா
ஆஹா ஆஆ ஆஆ போட்டு
புட்டா திருட்டாடு டுடு டு
டு மே

ஆண் : தொட்ட சிட்டா
அவன் கண்ண மூடி
பறந்துடுவான் விட்டா
எட்டா பலதூரம் எல்லாம்
கடந்துருவானே டா மச்சான்
உன் கண்ணுல பெரிய விரல்
விட்டு ஆட்டிரு வானே இங்க
சுத்தி எல்லாம் கருப்பாடு மே

ஆண் : பாருக்குள்ளே
குழு : நல்லதோர் நாடு
ஆண் : நாட்டுக்குள்ளே
குழு : எல்லாரும் ஆடு

ஆண் : ஏமாறுவான்
குழு : செம்மறி ஆடு
ஆண் : ஏமாத்துவான்
குழு : எப்பவும் கருப்பாடு மே

குழு : { மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே எல்லாம்
கருப்பாடு } (2)

ஆண் : தேவையா உன்
அனுமதி தேவையே நீ
அனுமதி தேயுதே உன்
வெகுமதி தேடி வந்து
தீர்க்குதே

ஆண் : வானமே உன்
அடியிலே வந்ததா உன்
மடியிலே வாழ்க்கையே
ஒரு நொடியிலே பாட
சொல்லி கேக்குதே

ஆண் : பாருக்குள்ளே மே

மரகத நாணயம் படத்தின் மற்ற பாடல்கள்

கருப்பாடு தேடல் சொற்கள்:
கருப்பாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருப்பாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருப்பாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருப்பாடு பாட்டு
கருப்பாடு ஐடியூன்ஸ், கருப்பாடு tamil2lyrics
மரகத நாணயம் கருப்பாடு
கருப்பாடு பாட்டு வரிகள்
கருப்பாடு படத்தின் பேர்
கருப்பாடு ரிங்டோன்
கருப்பாடு வரிகள்
பாடல் கருப்பாடு
திபு நினன் தாமஸ் கருப்பாடு