நீ கவிதைகல

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப்குமார்
இசையமைப்பாளர்:  திப்பு நின்னன் தாமஸ்
படம்: மரகத நாணயம்

இந்த பாடலை பற்றி :
மரகத நாணயம் படத்திலிருந்து நீ கவிதைகல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப்குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்  திப்பு நின்னன் தாமஸ்.நீ கவிதைகல பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரகத நாணயம் படத்தின் நீ கவிதைகல பாடலின் வரிகள்

பாடகர் : பிரதீப்குமார்

இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ்

ஆண் : நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா
பதில் மொழியா

ஆண் : உன்னோடு
நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர்
கமலம் தானா

ஆண் : முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

ஆண் : இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே

ஆண் : மழையோடு
நனையும் புது பாடல்
நீதான் அழகான திமிரே
அடியே அடியே காற்றோடு
பரவும் உன் வாசம் தினமும்
புது போதை தானே சிலையே
அழகே

ஆண் : அழகே நான்
உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே நீ
எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே

ஆண் : மந்தார பூப்போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல

ஆண் : முழு மதியினில்
பனி இரவினில் கனி
பொழுதினில் ஓடாதே

ஆண் : முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

ஆண் : இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே

ஆண் : நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா
கடந்ததுவா

ஆண் : உன்னோடு
நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர்
கமலம் தானா

ஆண் : { முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

ஆண் : இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே } (2)

ஆண் : ………………………..

மரகத நாணயம் படத்தின் மற்ற பாடல்கள்

நீ கவிதைகல தேடல் சொற்கள்:
நீ கவிதைகல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ கவிதைகல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ கவிதைகல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ கவிதைகல பாட்டு
நீ கவிதைகல ஐடியூன்ஸ், நீ கவிதைகல tamil2lyrics
மரகத நாணயம் நீ கவிதைகல
நீ கவிதைகல பாட்டு வரிகள்
நீ கவிதைகல படத்தின் பேர்
நீ கவிதைகல ரிங்டோன்
நீ கவிதைகல வரிகள்
பாடல் நீ கவிதைகல
 திப்பு நின்னன் தாமஸ் நீ கவிதைகல