உசிரெடுக்கும் கூட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: கபில்
இசையமைப்பாளர்: திப்பு நின்னன் தாமஸ்
படம்: மரகத நாணயம்

இந்த பாடலை பற்றி :
மரகத நாணயம் படத்திலிருந்து உசிரெடுக்கும் கூட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கபில். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திப்பு நின்னன் தாமஸ்.உசிரெடுக்கும் கூட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மரகத நாணயம் படத்தின் உசிரெடுக்கும் கூட்டம் பாடலின் வரிகள்

பாடகர் : கபில்

இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ்

ஆண் : உசிர் எடுக்கும்
கூட்டம் ஒன்னு திரியுதே
வெறி புடிச்சா வேட்டையாட
அலையுதே

ஆண் : மரண பயம்
முன்னில் தெரியுதே
உயிர் துடிக்கும் சத்தம்
கேக்குதே

ஆண் : கட்டம் கட்டுதே
தோட்டா காக்குதே
விதியோ சதியோ
உயிரின் பயத்தை
உனக்குள் விதைக்கும்

ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா

குழு : உனக்குள்
பயத்தை விதைக்கும்

ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா

ஆண் : ஹி இஸ்
எ கங்ஸ்டர் ஓயே

ஆண் : எதிரி கூட்டம்
விலகி செல்லும்
உயிரை காத்து
ஒடுங்கி கொல்லும்
யுத்தம் இன்றி
கதைகள் முடியுதே

ஆண் : நொடியில்
உன்னை முடித்துவிட்டு
குருதி சேற்றில் நனைந்துவிட்டு
சத்தம் இன்றி நகர்ந்து போகுதே
குழு : போகுதே

ஆண் : எமனோ இவனோ
எதுவோ இவனோ மரணம்
இவனோ குழு : இவனோ

ஆண் : அழித்தல்
தொழிலோ அணுவின்
பிளப்போ எவனோ
இவனோ உயிரின்
பயத்தை உனக்குள்
விதைக்கும்

ஆண் : உசிர் எடுக்கும்
கூட்டம் ஒன்னு திரியுதே
லா லா லா லா லா லா
லா லா லா லா வெறி
புடிச்சா வேட்டையாட
அலையுதே லா லா லா
லா லா லா லா லா லா லா

ஆண் : மரண பயம்
முன்னில் தெரியுதே
லா லா லா லா லா
லா லா லா லா லா
உயிர் துடிக்கும் சத்தம்
கேக்குதே லா லா லா
லா லா லா லா லா லா லா

ஆண் : கட்டம் கட்டுதே
தோட்டா காக்குதே
விதியோ சதியோ
உயிரின் பயத்தை
உனக்குள் விதைக்கும்

ஆண் : லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா ஹே ஹே
யே யே யே ஹா
ஹா ஹா ஹா

மரகத நாணயம் படத்தின் மற்ற பாடல்கள்

உசிரெடுக்கும் கூட்டம் தேடல் சொற்கள்:
உசிரெடுக்கும் கூட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசிரெடுக்கும் கூட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசிரெடுக்கும் கூட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசிரெடுக்கும் கூட்டம் பாட்டு
உசிரெடுக்கும் கூட்டம் ஐடியூன்ஸ், உசிரெடுக்கும் கூட்டம் tamil2lyrics
மரகத நாணயம் உசிரெடுக்கும் கூட்டம்
உசிரெடுக்கும் கூட்டம் பாட்டு வரிகள்
உசிரெடுக்கும் கூட்டம் படத்தின் பேர்
உசிரெடுக்கும் கூட்டம் ரிங்டோன்
உசிரெடுக்கும் கூட்டம் வரிகள்
பாடல் உசிரெடுக்கும் கூட்டம்
திப்பு நின்னன் தாமஸ் உசிரெடுக்கும் கூட்டம்