ஏய் பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: மீண்டும் ஒரு காதல் கதை

இந்த பாடலை பற்றி :
மீண்டும் ஒரு காதல் கதை படத்திலிருந்து ஏய் பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஏய் பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் ஏய் பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : ஓ ஓ ஓ ஓ………

ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா

ஆண் : வெண்மேகத்
திரையைத் தாண்டி
உனது அழகைப்
பார்த்தேனே மின்னல்
பெண் நீதான் என்று
வெளிச்சம் கொஞ்சம்
கேட்டேனே

ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே

குழு : ஓ ஓ ஓ ஓ………

ஆண் : பிறைநிலவென
பெண்ணே உந்தன்
புருவம் கண்டேனே
இவள் எனக்கென
கண்ணை மூடி கர்வம்
கொண்டேனே படபடப்புடன்
காதல் சொல்ல அருகில் வந்தேனே
இருந்தும் இந்த மௌனம் ஏன்

ஆண் : பகல் இரவைக்
காணவில்லை பொழுதெனக்கு
ஓடவில்லை பார்த்த விழி
மூடவில்லையே

ஆண் : இதயத்திலே
எரிமலையை சுமப்பது
போல் இரு நிலையை
தந்துவிட்டுத் தூங்காதே

ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே

ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா

குழு : ஓ ஓ ஓ ஓ………

ஆண் : மழை வரும்
என வானும் பாத்து
பூக்கள் பூக்காது மரக்
கிளையினில் பூக்கும்
பூக்கள் தேனை வார்க்காது
நினைப்பதை நினை நெஞ்சே
காதல் என்றும் தோற்காது
விரைவினில் மழைத் தூறுமே

ஆண் : இடைவெளிகள்
இருப்பதெல்லாம் கடை
விழியில் தெரியாது காதல்
அதை அறியாதே

ஆண் : நடைவண்டிப்
பிள்ளை மனம் விழுந்தாலும்
எழுந்து வரும் உன் வழியில்
தொடர்ந்து வரும் ஏ

ஆண் : ஒரு பனிபோல்
உந்தன் நினைவு என்
மனதில் வந்து இறங்கியதே
உன் அருகே எந்தன் இதயம்
சிறு மெழுகாய் மெல்ல
உருகியதே

ஆண் : ஹே பெண்ணே
ஹே பெண்ணே உன்
பேர்தான் தேவதையா
எழில் கொஞ்சும் முக
திரையில் மஞ்சள் நிற
தாமரையா

ஆண் : வெண்மேகத்
திரையைத் தாண்டி
உனது அழகைப்
பார்த்தேனே மின்னல்
பெண் நீதான் என்று
வெளிச்சம் கொஞ்சம்
கேட்டேனே

குழு : ஓ ஓ ஓ ஓ………

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பெண்ணே தேடல் சொற்கள்:
ஏய் பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பெண்ணே பாட்டு
ஏய் பெண்ணே ஐடியூன்ஸ், ஏய் பெண்ணே tamil2lyrics
மீண்டும் ஒரு காதல் கதை ஏய் பெண்ணே
ஏய் பெண்ணே பாட்டு வரிகள்
ஏய் பெண்ணே படத்தின் பேர்
ஏய் பெண்ணே ரிங்டோன்
ஏய் பெண்ணே வரிகள்
பாடல் ஏய் பெண்ணே
ஜி.வி. பிரகாஷ் குமார் ஏய் பெண்ணே