மை பொட்டு

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார்,கே.ஜி. ரஞ்சித்,வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: மீண்டும் ஒரு காதல் கதை

இந்த பாடலை பற்றி :
மீண்டும் ஒரு காதல் கதை படத்திலிருந்து மை பொட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்,கே.ஜி. ரஞ்சித்,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.மை பொட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மை பொட்டு பாடலின் வரிகள்

பாடகா்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், கே.ஜி. ரஞ்சித், வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : கொஞ்சி கொஞ்சடி
முஞ்சழகே புஞ்சிருக்கடி
பெண்ணழகே தட்டமணியும்
கண்மணியே குஞ்சுகினாவே
கசவுகள் பூக்குன ராவுகளில்
இஷாவுகள் விரியனும்
மணியறையில் கனவுகள்
கானனும் மாறனும் நீ
தங்கநிலவு

ஆண் : மை போட்டு
மை போட்டு மயக்கத்தான்
வந்தாளே மை போட்டுத்
தேடாம இவ வந்தாளே

ஆண் : நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்கவா குடையாக
புடிக்கத்தானே

ஆண் : ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வெச்சாளே

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

குழு : கொஞ்சி கொஞ்சடி
முஞ்சழகே புஞ்சிருக்கடி
பெண்ணழகே தட்டமணியும்
கண்மணியே குஞ்சுகினாவே
கசவுகள் பூக்குன ராவுகளில்
இஷாவுகள் விரியனும்
மணியறையில் கனவுகள்
கானனும் மாறனும் நீ
தங்கநிலவு

ஆண் : பந்தியில் போடுற
பிரியாணி வாசம் தான்
பத்து ஊரு நிக்குமே
தலப்பாகட்டி சொந்தமும்
பந்தமும் மாநாடு போலத்தான்
பந்திய கட்டுதே வருசைகட்டி

ஆண் : அத்தரு வாசனை
சுத்தி சுத்தி இழுக்கும்
மனசக் கொத்தி ஓ
சிக்கனும் மட்டனும்
முட்டை வெச்சி
வெளுப்போம் பாத்தி கட்டி

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

குழு : ………………………..

ஆண் : சடர்டே பார்ட்டிலாம்
இனிமேல இல்லடா
வீக்கெண்டு டுயூட்டின்னா
ஷாப்பிங் தானே சீரியல்
பாத்துதான் சமைக்காம
விட்டாலே ஹோட்டல
தேடித்தான் இவன் போவானே

ஆண் : லைஃப்ல பாட்னரு
வந்தாச்சுன்னா வால சுருட்டு
மச்சி வால நீ மீறித்தான்
ஆட்டிப்புட்டா வெட்டும்
இழுத்து வெச்சி

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

ஆண் : மை போட்டு
மை போட்டு மயக்கத்தான்
வந்தாளே மை போட்டுத்
தேடாம இவ வந்தாளே

ஆண் : நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்கவா குடையாக
புடிக்கத்தானே

ஆண் : ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வெச்சாளே

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மற்ற பாடல்கள்

மை பொட்டு தேடல் சொற்கள்:
மை பொட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மை பொட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மை பொட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மை பொட்டு பாட்டு
மை பொட்டு ஐடியூன்ஸ், மை பொட்டு tamil2lyrics
மீண்டும் ஒரு காதல் கதை மை பொட்டு
மை பொட்டு பாட்டு வரிகள்
மை பொட்டு படத்தின் பேர்
மை பொட்டு ரிங்டோன்
மை பொட்டு வரிகள்
பாடல் மை பொட்டு
ஜி.வி. பிரகாஷ் குமார் மை பொட்டு