குத்தால கதகா

This content is also available in: English

பாடகர்கள்: வேதாந்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: மீண்டும் ஒரு காதல் கதை

இந்த பாடலை பற்றி :
மீண்டும் ஒரு காதல் கதை படத்திலிருந்து குத்தால கதகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேதாந். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.குத்தால கதகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் குத்தால கதகா பாடலின் வரிகள்

பாடகா் : வேதாந்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா

ஆண் : கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா

ஆண் : அவ வந்தாளே
வரம் தந்தாளே முழு
சந்தோஷம் அட
இன்னாளே

ஆண் : விழி வாளாலே
வெட்டி சாய்ச்சாளே
இடை நூலாலே
என்னை நூத்தாலே

ஆண் : அட மத்தியான
கூவிடும் கொண்ட சேவல்
அதைப் போலத்தான் கூவுங்கடா

ஆண் : ஒரு முட்டாளா
மாறட்டா இந்தக் காதல்
நம்ம விட்டோடிப்
போகுமடா

ஆண் : வேதம் பாக்காம
யாரும் கேக்காம காதல்
சொன்னாளே

ஆண் : வாசப் பூவாட்டம்
வானவில்லாட்டம்
வாசல் வந்தாலே டா

ஆண் : இமை சாத்தாம
அவ பாத்தாலே தலைகீழாக
நான் ஆனேனே

ஆண் : அவ ஆறாக
அட போனாலே நான்
பூவாக அதில் போனேனே

ஆண் : அவ நெஞ்சோரம்
நான் வைக்கும் இங்க்கு
பேனா அவ இல்லாம
வாழ்வேனடா

ஆண் : என் கண்ணோரம்
தீ வச்சி நித்தம் போனா
நான் சொல்லாம சாவேனடா

ஆண் : நானும் தொட்டாலே
வானம் கொட்டாதே துாரல்
கொண்டாந்து தா தா தா

ஆண் : காதல் கொண்டாட
காலம் போதாதே லீவு
போடுங்கடா

ஆண் : குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா

ஆண் : கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மற்ற பாடல்கள்

குத்தால கதகா தேடல் சொற்கள்:
குத்தால கதகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குத்தால கதகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குத்தால கதகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குத்தால கதகா பாட்டு
குத்தால கதகா ஐடியூன்ஸ், குத்தால கதகா tamil2lyrics
மீண்டும் ஒரு காதல் கதை குத்தால கதகா
குத்தால கதகா பாட்டு வரிகள்
குத்தால கதகா படத்தின் பேர்
குத்தால கதகா ரிங்டோன்
குத்தால கதகா வரிகள்
பாடல் குத்தால கதகா
ஜி.வி. பிரகாஷ் குமார் குத்தால கதகா