மோகினி

This content is also available in: English

பாடகர்கள்: டி. சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: மீண்டும் ஒரு காதல் கதை

இந்த பாடலை பற்றி :
மீண்டும் ஒரு காதல் கதை படத்திலிருந்து மோகினி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. சத்யபிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.மோகினி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மோகினி பாடலின் வரிகள்

பாடகா் : டி. சத்யபிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன்

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தூங்கவில்லை
ஓர் இரவு தூரத்திலே
பால் நிலவு இதயம்
முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

ஆண் : எல்லாம் எல்லாம்
நொடி நேரம்தானே பொல்லா
பொல்லாக் கனவு

ஆண் : என்றே கண்டேன்
அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்

குழு : ……………………………..

ஆண் : வெண்ணிலவு
மேகத்திலே மறைவது
போல் மறைந்தவளே
வெளியே வரும் நாள்
நாளையா உலகம் உறங்கும்
வேளையா

ஆண் : வரணும் வரணும்
எனக்காகவே நீ இதயம்
இதயம் முழுதும்

ஆண் : எரியும் எரியும்
அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன் ஏ

குழு : ……………………………..

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மற்ற பாடல்கள்

மோகினி தேடல் சொற்கள்:
மோகினி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மோகினி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மோகினி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மோகினி பாட்டு
மோகினி ஐடியூன்ஸ், மோகினி tamil2lyrics
மீண்டும் ஒரு காதல் கதை மோகினி
மோகினி பாட்டு வரிகள்
மோகினி படத்தின் பேர்
மோகினி ரிங்டோன்
மோகினி வரிகள்
பாடல் மோகினி
ஜி.வி. பிரகாஷ் குமார் மோகினி