ஏதேதோ பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,அஜீஸ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: மீண்டும் ஒரு காதல் கதை

இந்த பாடலை பற்றி :
மீண்டும் ஒரு காதல் கதை படத்திலிருந்து ஏதேதோ பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,அஜீஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஏதேதோ பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் ஏதேதோ பெண்ணே பாடலின் வரிகள்

பாடகி : ரனினா ரெட்டி

பாடகா் : அஜீஸ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே தண்ணீரில்
இலை போல் மிதக்கிறேன்

பெண் : என் காற்றில்
இன்று உன் சுவாசம்
தேடி இன்றேனோ
விண்ணோடு பறக்கிறேன்

ஆண் : என் ஆசை
நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம்
மொழி இல்லை

பெண் : பெண் ஆசை
மறைப்பது ஏராளம்
அதை எல்லாம்
சொல்லிட வழி இல்லை

ஆண் : ஓ அன்பே என்
அன்பே என் இதயத்தை
உன் கையில் நான் தந்தேன்
ஓர் கடிதத்தை

பெண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

ஆண் : இருவருமே ஓர்
இடத்தில் காதலெனும்
கலவரத்தில் ஹோ

ஆண் : அன்பே என்
ஞாபகம் தீண்டி உன்
தூக்கம் தொலைந்ததா

பெண் : அங்கே என்
யோசனை வந்தே
உன் ஏக்கம் அலைந்ததா

ஆண் : காதலின் கைகளில்
பொம்மையாய் உடைகிறேன்
பெண் : காயங்கள் உண்மையில்
இன்பம்தான் அறிகிறேன்

ஆண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

பெண் : வெவ்வேறு
வேர்களில் பிறந்தோம்
நம் காதல் இணையுமா
ஆண் : மனம் ஒன்றி
சேர்ந்திடும் போது
மெய்க்காதல் இறக்குமா

பெண் : காலத்தை காதலால்
வென்று நாம் வாழுவோம்
ஆண் : காதலே உண்மையில்
அன்பென பாடுவோம்

பெண் : உன் இதயம்
என் வசத்தில் என்
இதயம் உன் தடத்தில்

ஆண் : ஏதேதோ பெண்ணே
நீ வந்ததாலே தண்ணீரில்
இலை போல் மிதக்கிறேன்

பெண் : என் காற்றில்
இன்று உன் சுவாசம்
தேடி இன்றேனோ
விண்ணோடு பறக்கிறேன்

ஆண் : என் ஆசை
நினைப்பது ஏராளம்
என்றாலும் என்னிடம்
மொழி இல்லை
பெண் : பெண் ஆசை
மறைப்பது ஏராளம்
அதை எல்லாம்
சொல்லிட வழி இல்லை

மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மற்ற பாடல்கள்

ஏதேதோ பெண்ணே தேடல் சொற்கள்:
ஏதேதோ பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏதேதோ பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏதேதோ பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏதேதோ பெண்ணே பாட்டு
ஏதேதோ பெண்ணே ஐடியூன்ஸ், ஏதேதோ பெண்ணே tamil2lyrics
மீண்டும் ஒரு காதல் கதை ஏதேதோ பெண்ணே
ஏதேதோ பெண்ணே பாட்டு வரிகள்
ஏதேதோ பெண்ணே படத்தின் பேர்
ஏதேதோ பெண்ணே ரிங்டோன்
ஏதேதோ பெண்ணே வரிகள்
பாடல் ஏதேதோ பெண்ணே
ஜி.வி. பிரகாஷ் குமார் ஏதேதோ பெண்ணே