சின்ன சின்ன வண்ண குயில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மௌன ராகம்

இந்த பாடலை பற்றி :
மௌன ராகம் படத்திலிருந்து சின்ன சின்ன வண்ண குயில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன சின்ன வண்ண குயில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மௌன ராகம் படத்தின் சின்ன சின்ன வண்ண குயில் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………….

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக
ஆரம்பம் புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம் பூத்தாடும்
தேன் மொட்டு நானா நானா

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா

குழு : ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி
கொண்டேன் மன்மதன்
பாடல் ஒன்று நெஞ்சுக்குள்
பாடி கொண்டேன்

பெண் : சொல்ல தான்
எண்ணியும் இல்லயே
பாஷைகள் என்னவோ
ஆசைகள் எண்ணத்தின்
ஓசைகள்

பெண் : { மாலை சூடி
குழு : ம்ம்ம்.. இம்ம்
மஞ்சம் தேடி
குழு : ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண் : காதல் தேவன்
சன்னிதி காண காண
காண காண

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா

குழு : ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மேனிக்குள்
காற்று வந்து மெல்ல
தான் ஆட கண்டேன்
மங்கைக்குள் காதல்
வெள்ளம் கங்கை
போல் ஓட கண்டேன்

பெண் : இன்பத்தின்
எல்லையோ இல்லயே
இல்லயே அந்தியும்
வந்ததால் தொல்லையே
தொல்லையே

பெண் : { காலம் தோறும்
குழு : ம்ம்ம்.. இம்ம்
கேட்க வேண்டும்
குழு : ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண் : பருவம் என்னும்
கீர்த்தனம் பாட பாட பாட
பாட

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக
ஆரம்பம் புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம் பூத்தாடும்
தேன் மொட்டு நானா நானா

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா

மௌன ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன சின்ன வண்ண குயில் தேடல் சொற்கள்:
சின்ன சின்ன வண்ண குயில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன சின்ன வண்ண குயில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன சின்ன வண்ண குயில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன சின்ன வண்ண குயில் பாட்டு
சின்ன சின்ன வண்ண குயில் ஐடியூன்ஸ், சின்ன சின்ன வண்ண குயில் tamil2lyrics
மௌன ராகம் சின்ன சின்ன வண்ண குயில்
சின்ன சின்ன வண்ண குயில் பாட்டு வரிகள்
சின்ன சின்ன வண்ண குயில் படத்தின் பேர்
சின்ன சின்ன வண்ண குயில் ரிங்டோன்
சின்ன சின்ன வண்ண குயில் வரிகள்
பாடல் சின்ன சின்ன வண்ண குயில்
இளையராஜா சின்ன சின்ன வண்ண குயில்