நிலாவே வா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மௌன ராகம்

இந்த பாடலை பற்றி :
மௌன ராகம் படத்திலிருந்து நிலாவே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலாவே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மௌன ராகம் படத்தின் நிலாவே வா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ………………………..

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா

ஆண் : காவேரியா
கானல் நீரா பெண்ணே
என்ன உண்மை
முள்வேலியா
முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம்
நில்லு

ஆண் : அம்மாடியோ
நீ தான் இன்னும் சிறு்
பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன
சொல்லை

ஆண் : பூந்தேனே நீ
தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா

ஆண் : பூஞ்சோலையில்
வாடைக்காற்றும் வாட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது

ஆண் : ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே ஒரே
ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே

ஆண் : ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்

மௌன ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

நிலாவே வா தேடல் சொற்கள்:
நிலாவே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலாவே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலாவே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலாவே வா பாட்டு
நிலாவே வா ஐடியூன்ஸ், நிலாவே வா tamil2lyrics
மௌன ராகம் நிலாவே வா
நிலாவே வா பாட்டு வரிகள்
நிலாவே வா படத்தின் பேர்
நிலாவே வா ரிங்டோன்
நிலாவே வா வரிகள்
பாடல் நிலாவே வா
இளையராஜா நிலாவே வா