மந்திரம் வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மௌன ராகம்

இந்த பாடலை பற்றி :
மௌன ராகம் படத்திலிருந்து மந்திரம் வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மந்திரம் வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மௌன ராகம் படத்தின் மந்திரம் வந்தா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண் : மேடையைப் போல
வாழ்க்கை அல்ல நாடகம்
ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும்
அல்ல பாதைகள் மாறியே
பயணம் செல்ல விண்ணோடு
தான் உலாவும் வெள்ளி வண்ண
நிலாவும் என்னோடு நீ வந்தால்
என்ன வா

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

ஆண் : தாமரை மேலே
நீர்த்துளி போல் தலைவனும்
தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல் பூவே
உன் வாழ்க்கை தான் என்ன
சொல்

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்

ஆண் : மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம்
வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

மௌன ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

மந்திரம் வந்தா தேடல் சொற்கள்:
மந்திரம் வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மந்திரம் வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மந்திரம் வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மந்திரம் வந்தா பாட்டு
மந்திரம் வந்தா ஐடியூன்ஸ், மந்திரம் வந்தா tamil2lyrics
மௌன ராகம் மந்திரம் வந்தா
மந்திரம் வந்தா பாட்டு வரிகள்
மந்திரம் வந்தா படத்தின் பேர்
மந்திரம் வந்தா ரிங்டோன்
மந்திரம் வந்தா வரிகள்
பாடல் மந்திரம் வந்தா
இளையராஜா மந்திரம் வந்தா