நிலவே வா செளதே வா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மௌன ராகம்

இந்த பாடலை பற்றி :
மௌன ராகம் படத்திலிருந்து நிலவே வா செளதே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலவே வா செளதே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மௌன ராகம் படத்தின் நிலவே வா செளதே வா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா

ஆண் : காவேரியா கானல்
நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும்
சிறு பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா

ஆண் : பூஞ்சோலையில்
வாடை காற்றும் வாட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது ஒரே ஒரு பார்வை தந்தால்
என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம்
ஏது கண்ணே

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்

மௌன ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

நிலவே வா செளதே வா தேடல் சொற்கள்:
நிலவே வா செளதே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவே வா செளதே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவே வா செளதே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவே வா செளதே வா பாட்டு
நிலவே வா செளதே வா ஐடியூன்ஸ், நிலவே வா செளதே வா tamil2lyrics
மௌன ராகம் நிலவே வா செளதே வா
நிலவே வா செளதே வா பாட்டு வரிகள்
நிலவே வா செளதே வா படத்தின் பேர்
நிலவே வா செளதே வா ரிங்டோன்
நிலவே வா செளதே வா வரிகள்
பாடல் நிலவே வா செளதே வா
இளையராஜா நிலவே வா செளதே வா