ஓஹோ மேகம் வந்ததோ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மௌன ராகம்

இந்த பாடலை பற்றி :
மௌன ராகம் படத்திலிருந்து ஓஹோ மேகம் வந்ததோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓஹோ மேகம் வந்ததோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மௌன ராகம் படத்தின் ஓஹோ மேகம் வந்ததோ பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்

பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ

பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

விஷ்லிங் : …………………….

பெண் : யாரும் சொல்லாத
காவியம் ஆடை கொண்டிங்கு
ஆடுது

பெண் : நேரம் வந்தாலென்ன
பொன்னோவியம் வண்ணம்
மாறாமல் மின்னுது

பெண் : நான் பெண்ணானது
கல்யாணம் தேடவா

குழு : ஓ கண்ணாளன்
வந்து பூமாலை போடவா
ஹே அம்மாடியோ பெண்
பார்க்கும் நாடகம்

பெண் : யார் வந்தாலுமென்ன
திரும்பாது ஞாபகம் பூவிலங்கு
தேவையில்லையே

குழு : …………………………….

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : கால்கள் எங்கேயும்
ஓடலாம் காதல் இல்லாமல்
வாழலாம்

பெண் : வண்ண மின்னல்களாய்
நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம்
பாடலாம்

பெண் : நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்

குழு : வா செவ்வானம்
இன்று ஜிவ்வின்று ஏறலாம்
நாம் எல்லோருமே செம்மீன்கள்
ஆகலாம்

பெண் : வா நீரோடை
எங்கும் வெள்ளோட்டம்
போகலாம் வாழ்க்கை என்ன
வாழ்ந்து பார்க்கலாம்

குழு : …………………………….

பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்

பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ

பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ

குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ

குழு : …………………….

மௌன ராகம் படத்தின் மற்ற பாடல்கள்

ஓஹோ மேகம் வந்ததோ தேடல் சொற்கள்:
ஓஹோ மேகம் வந்ததோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓஹோ மேகம் வந்ததோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓஹோ மேகம் வந்ததோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓஹோ மேகம் வந்ததோ பாட்டு
ஓஹோ மேகம் வந்ததோ ஐடியூன்ஸ், ஓஹோ மேகம் வந்ததோ tamil2lyrics
மௌன ராகம் ஓஹோ மேகம் வந்ததோ
ஓஹோ மேகம் வந்ததோ பாட்டு வரிகள்
ஓஹோ மேகம் வந்ததோ படத்தின் பேர்
ஓஹோ மேகம் வந்ததோ ரிங்டோன்
ஓஹோ மேகம் வந்ததோ வரிகள்
பாடல் ஓஹோ மேகம் வந்ததோ
இளையராஜா ஓஹோ மேகம் வந்ததோ