மழை பொழியும்

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,ஆலப் ராஜு,ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: முப்போழுதும் உன் கற்பனைகள்

இந்த பாடலை பற்றி :
முப்போழுதும் உன் கற்பனைகள் படத்திலிருந்து மழை பொழியும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,ஆலப் ராஜு,ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.மழை பொழியும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மழை பொழியும் பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகா்கள் : ஆலப் ராஜு, ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் : { மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது } (2)

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் : என் கனாவில்
உனை அழைத்து
செல்கின்றேன் முன்
சொல்லாத சில விருப்பம்
சொல்கின்றேன் காதோரமாய்
செந்தூரம் கரைந்து போகும்
நம் தூரம் இருவரும் ஒருவராய்
மாறுவோம் இனி பெண் : ஆஆ…

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் : மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது

பெண் : ……………………………..

ஆண் : நீ இல்லாமல்
இந்த இரவும் விடியாதே
பெண் : ஆஆ…
நீ வராமல் இந்த கனவும்
முடியாதே பூங்காற்றிலே
கை கோா்த்து புதையும்
மண்ணில் தோள் சோ்த்து
போகிறோம் போகிறோம்
பொங்குதே நிலா

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

ஆண் : மழை
பொழியும் மாலையில்
பெண் : மாலையில்
மர நிழலின் சாலையில்
பெண் : சாலையில்
அவள் நினைவில்
போகையில் மனம்
மயங்கி ஏதோ ஆக

ஆண் : மழை பொழியும்
மாலையில் மர நிழலின்
சாலையில் அவள் நினைவில்
போகையில் மனம் மயங்கி
ஏதோ ஆகுது

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ பேபி ஓஹோ
ஓஹோ ஓஹோ பேபி
டோன்ட் கோ

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மற்ற பாடல்கள்

மழை பொழியும் தேடல் சொற்கள்:
மழை பொழியும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழை பொழியும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழை பொழியும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழை பொழியும் பாட்டு
மழை பொழியும் ஐடியூன்ஸ், மழை பொழியும் tamil2lyrics
முப்போழுதும் உன் கற்பனைகள் மழை பொழியும்
மழை பொழியும் பாட்டு வரிகள்
மழை பொழியும் படத்தின் பேர்
மழை பொழியும் ரிங்டோன்
மழை பொழியும் வரிகள்
பாடல் மழை பொழியும்
ஜி.வி. பிரகாஷ் குமாா் மழை பொழியும்