சொக்குப்பொடி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி ஹாசன்,பாபா சேஹ்கள்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: முப்போழுதும் உன் கற்பனைகள்

இந்த பாடலை பற்றி :
முப்போழுதும் உன் கற்பனைகள் படத்திலிருந்து சொக்குப்பொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி ஹாசன்,பாபா சேஹ்கள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.சொக்குப்பொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் சொக்குப்பொடி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகர் : பாபா சேஹ்கள்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : …………………………….

பெண் : சோபனா கண்ணாலே
ஆண் : ஹே ஓ சொக்கு பொடி
போட்டாலே என் மனசில்
சோபனா கண்ணாலே நான்
மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே

பெண் : ஓ சொக்கு பொடி
போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால நான்
மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா

ஆண் : பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண் : மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

ஆண் : ஹே ஓ சொக்கு பொடி
போட்டாலே என் மனசில் சோபனா
கண்ணாலே நான் மயங்கி சாயிறேன்
தன்னாலே ஹே உன்னாலே

பெண் : டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி டிரைவ்
யூ கிரேசி செக்ஸி செக்ஸி

குழு : ………………………………

ஆண் : ஹே நேத்து ராத்திரி
கண்ட சொப்பனம் இன்னிக்கு
காலைல மறந்தே போச்சு தந்த
முத்தங்கள் மட்டும் நியாபகம்
வரலாச்சி

பெண் : இந்த ராத்திரி அந்த
முத்தத்த தந்து போக நீ வருவே
நானே கண்ண மூடியே கன்னம்
காட்டியே படுப்பேனே

ஆண் : மிதந்த படகு ஒடஞ்ச
மூழுகு கரைஞ்ச அழுகு நீந்தி
பார்ப்போமே

ஆண் : கண்டுக்காம கண்டுக்காம
காற்று வந்து அள்ளி போக அள்ளி
போக
பெண் : தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு
கட்டிக்கிச்சு

பெண் : ஹே ஹே ஹோல்டு
மீ டைட் ஹே ஹே டேக் மீ
நௌ

பெண் : எக்கச்சக்கமா என்ன
வச்சு நீ செய்யும் கற்பனை
போதும் போதும் ஆன போதிலும்
மேலும் கேட்கவே மனசு ஏங்கும்

பெண் : சொன்ன பாதிக்கே
சொக்கி போறியே மீதி உள்ளத
சொன்னா தீந்தேன் என்ன விட்டு
நீ ஓடி ஒளியவே வழி கேட்ப

பெண் : முடிஞ்சா தொறத்து
கிழிச்சா சிரிச்சு உதட்டால்
வளச்சு மீதம் சொல்வாயோ

ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

பெண் : ஓ சொக்கு பொடி
போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால ஆஹா
நான் மயங்கி சாய்வது உன்
தோழா ஏய் கண்ணாளா

ஆண் : பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண் : மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ

ஆண் : ஓ மொத்தமாக
மொத்தமாக முத்தம்
தாரேன் ஒத்துக்கோயேன்
ஒத்துக்கோயேன்

பெண் : அதுக்கென்ன
அதுக்கென்ன தள்ளி
நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மற்ற பாடல்கள்

சொக்குப்பொடி தேடல் சொற்கள்:
சொக்குப்பொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொக்குப்பொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொக்குப்பொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொக்குப்பொடி பாட்டு
சொக்குப்பொடி ஐடியூன்ஸ், சொக்குப்பொடி tamil2lyrics
முப்போழுதும் உன் கற்பனைகள் சொக்குப்பொடி
சொக்குப்பொடி பாட்டு வரிகள்
சொக்குப்பொடி படத்தின் பேர்
சொக்குப்பொடி ரிங்டோன்
சொக்குப்பொடி வரிகள்
பாடல் சொக்குப்பொடி
ஜி.வி. பிரகாஷ் குமார் சொக்குப்பொடி