ஒரு முறை

This content is also available in: English

பாடகர்கள்: அன்ட்ரியா ஜொ்மியா,ஜி.வி. பிரகாஷ் குமாா்,பிளாஸி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: முப்போழுதும் உன் கற்பனைகள்

இந்த பாடலை பற்றி :
முப்போழுதும் உன் கற்பனைகள் படத்திலிருந்து ஒரு முறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அன்ட்ரியா ஜொ்மியா,ஜி.வி. பிரகாஷ் குமாா்,பிளாஸி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.ஒரு முறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் ஒரு முறை பாடலின் வரிகள்

பாடகி : அன்ட்ரியா ஜொ்மியா

பாடகா்கள் : ஜி.வி. பிரகாஷ் குமாா், பிளாஸி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய் மழை இந்நிலை
சொல்லுதே என் காதலின் வானிலை

ஆண் : ஒரு முறை ஒரு
முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ஆண் : பாதி கண்களை
மூடுகிறேன் மீதி கண்களில்
தேடுகிறேன் உள்ளம் புராமும்
உன்முகமே உந்திட கண்டேனே

ஆண் : என் நெஞ்சம்
எங்கும் பொங்குகின்ற
காதல் அது சொல்லிவிட
வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்று
கேட்டால் என்ன செய்வேன் நான்

ஆண் : ஒரு மொட்டு
அவிழ்ந்த ஒற்றை
ரோஜா பாா்த்தேன் என்
கட்டவிழ்ந்த காதில்
சொல்ல இயலும் அதை
நம்பவில்லை நம்பவில்லை
நானும் வாங்கவில்லை நான்

ஆண் : ஹா ஹா ஹா

ஆண் : பலவண்ண வண்ண
கற்கள் வைத்த கைப்பை நம்
பெயா்களை அச்சடித்த கோப்பை
நீ துாங்கவென்று கத கத போா்வை
தேடுகின்றேன் நான்

ஆண் : நீ தொட்டுக்கென
சிப்பி சங்கு தரவா மான்
குட்டி படம் முத்துசரம்
தரவா பெண் குட்டி போல
துவள்வாங்கி தரவா
என்ன தான் வாங்க ………

குழு : ……………………………………..

ஆண் : சிாிப்பை இறைக்கும்
உனக்கு வீட்டில் செயற்கை
அருவி தரலாம் இதயம்
முழுதும் ஈரம் அதனால்
செடிகள் வளா்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சோ்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

ஆண் : ஓா் பக்கம் வந்தால்
அதிகமாய் துடிக்கும் சற்று
தள்ளிசென்றால் செத்ததுபோல்
நடிக்கும் அட இதயத்தை அவள்
கையில் தந்தால் என்ன செய்வாளோ

ஆண் : உன்னை ஏந்தி
செல்ல எப்பொழுதும்
இருப்பேன் நீ சொல்லும்
வழி காலடிகள் கொடுப்பேன்
ஓா் தேவை என்றால்
கால்மிதியாய் கிடப்பேன்
தாண்டினால் என்ன

ஆண் : ஒஹோ ஒரு முறை
ஒரு முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

குழு : ……………………………………..

ஆண் : உனது பொிய
படத்தால் அறையின்
சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும்
முகத்தை விரலை நீட்டி தொடவா

ஆண் : தாஜ்மகால்
வாங்கலாம் ஷாஜகானாய்
மாறலாம் ஏற்கவில்லை நான்
அதை உனக்கு பின்பு வாழ்வதை

ஆண் : மலா் கொத்துகளோ
ரொம்ப ரொம்ப அலுப்பு விரல்
மோதிரங்கள் இப்பொதெல்லாம்
சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை
எதுக்கு வாங்கவில்லை நான்

ஆண் : ஹே ஒரு முறை
ஒரு முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

ஆண் : ……………………………………..

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு முறை தேடல் சொற்கள்:
ஒரு முறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு முறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு முறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு முறை பாட்டு
ஒரு முறை ஐடியூன்ஸ், ஒரு முறை tamil2lyrics
முப்போழுதும் உன் கற்பனைகள் ஒரு முறை
ஒரு முறை பாட்டு வரிகள்
ஒரு முறை படத்தின் பேர்
ஒரு முறை ரிங்டோன்
ஒரு முறை வரிகள்
பாடல் ஒரு முறை
ஜி.வி. பிரகாஷ் குமாா் ஒரு முறை