ஓ சுனந்தா

This content is also available in: English

பாடகர்கள்: கரோலின்,ராமன் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: முப்போழுதும் உன் கற்பனைகள்

இந்த பாடலை பற்றி :
முப்போழுதும் உன் கற்பனைகள் படத்திலிருந்து ஓ சுனந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கரோலின்,ராமன் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.ஓ சுனந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் ஓ சுனந்தா பாடலின் வரிகள்

பாடகி : கரோலின்

பாடகா் : ராமன் மகாதேவன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

குழு : ………………………………

ஆண் : ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள் தேன் சுவையாய்
நிறைந்தாள்

ஆண் : முதல் முறை
கடிவாளம் இல்லா
காற்றை போலவே
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே மனம்
இன்று ஏனோ ஏனோ
பொங்குதே நுரை போலே
நீ அலை போலே நான்

குழு : ………………………………

ஆண் : ஓ சுனந்தா
சுனந்தா வூஹு ஒரே
சுகமாய் நடந்தாள் யே
யே யே

குழு : ………………………………

ஆண் : மழை விழுகின்ற
பொழுதினிலே மயில்
நடனங்கள் புாிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலா் ஒரு புறம் சாிகிறதே

ஆண் : நேற்று நான்
வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி
ஆனவன் தேய்பிறை
நாட்களும் போனதே
வான் நிலா பௌா்ணமி ஆனதே

குழு : ………………………………

ஆண் : ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள்

குழு : ………………………………

ஆண் : துயில் கலைந்திடும்
விழிகளிலே புது தினங்களின்
கனவுகளே நவ மணிகளின்
நடுவினிலே தனி மரகத
பவளங்களே மின்மினி
பூச்சிகள் கூடியே பேசுதே
நித்தமும் வம்புகள்

ஆண் : யாா் இவன்
அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும்
அம்புகள்

குழு : ………………………………

ஆண் : ஓ சுனந்தா
சுனந்தா ஒரே சுகமாய்
நடந்தாள் வூவோ தேன்
சுவையாய் நிறைந்தாள்
யே யே யே

ஆண் : முதல் முறை
கடிவாளம் இல்லா
காற்றை போலவே
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே மனம்
இன்று ஏனோ ஏனோ
பொங்குதே நுரை போலே
நீ அலை போலே நான்

குழு : ………………………………

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ சுனந்தா தேடல் சொற்கள்:
ஓ சுனந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ சுனந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ சுனந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ சுனந்தா பாட்டு
ஓ சுனந்தா ஐடியூன்ஸ், ஓ சுனந்தா tamil2lyrics
முப்போழுதும் உன் கற்பனைகள் ஓ சுனந்தா
ஓ சுனந்தா பாட்டு வரிகள்
ஓ சுனந்தா படத்தின் பேர்
ஓ சுனந்தா ரிங்டோன்
ஓ சுனந்தா வரிகள்
பாடல் ஓ சுனந்தா
ஜி.வி. பிரகாஷ் குமாா் ஓ சுனந்தா