யார் அவள் யாரோ

This content is also available in: English

பாடகர்கள்: முஹம்மத் இா்பான் அலி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: முப்போழுதும் உன் கற்பனைகள்

இந்த பாடலை பற்றி :
முப்போழுதும் உன் கற்பனைகள் படத்திலிருந்து யார் அவள் யாரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் முஹம்மத் இா்பான் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.யார் அவள் யாரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் யார் அவள் யாரோ பாடலின் வரிகள்

பாடகா் : முஹம்மத் இா்பான் அலி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி

விஷ்லிங் : ………………………
குழு : ………………………………

ஆண் : ஓா் ஆகாய
தூரம் நான் போகின்ற
போதும் என் பக்கத்தில்
நிற்பாள் அவள்

ஆண் : நான் வீழ்கின்ற
நேரம் பொன் கை ரெண்டும்
நீளும் தன் கக்கத்தில்
வைப்பாள் அவள்

ஆண் : நான் காலைப்
பனி நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ
தாங்கினாய் நான்
கேளா ஒலி நீதானே
மொழி என் ஓசைக்கு
பொருளாகிறாய்
ஓஹோ ஹோ …

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : நான் தூங்காத
போதும் என் துன்பத்தின்
போதும் என் அன்னை
போல் காத்தாய் எனை

ஆண் : பொன் வான்
எங்கும் நீயே விண்மீன்
ஆகின்றாயே நான்
அண்ணாந்து பாா்ப்பேன்
உனை

ஆண் : நான் கேட்கும்
வரம் என் வாழ்நாள்
தவம் உன் அன்பன்றி
வேறேதடி ஓ பாரா முகம்
நீ காட்டும் கணம் நான்
கூறாமல் சாவேனடி
ஓஹோ ஹோ …

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி

ஆண் : ……………………….

முப்போழுதும் உன் கற்பனைகள் படத்தின் மற்ற பாடல்கள்

யார் அவள் யாரோ தேடல் சொற்கள்:
யார் அவள் யாரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் அவள் யாரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் அவள் யாரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் அவள் யாரோ பாட்டு
யார் அவள் யாரோ ஐடியூன்ஸ், யார் அவள் யாரோ tamil2lyrics
முப்போழுதும் உன் கற்பனைகள் யார் அவள் யாரோ
யார் அவள் யாரோ பாட்டு வரிகள்
யார் அவள் யாரோ படத்தின் பேர்
யார் அவள் யாரோ ரிங்டோன்
யார் அவள் யாரோ வரிகள்
பாடல் யார் அவள் யாரோ
ஜி.வி. பிரகாஷ் குமாா் யார் அவள் யாரோ