காக்கா காக்கா

This content is also available in: English

பாடகர்கள்: சாருலதா மணி
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: நான் அவனில்லை

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை படத்திலிருந்து காக்கா காக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாருலதா மணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.காக்கா காக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை படத்தின் காக்கா காக்கா பாடலின் வரிகள்

பாடகிகள் : சாருலதா மணி, மாயா, மேகா, வினயா

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர்கள் : விஜய் ஆன்டனி, டி. இமான்

பெண் : ஆஆ ஆஆஆஆ ஆஆ

பெண் : காக்க காக்க கணம்
காக்க கணம் காக்க காக்க
காக்க காக்க அங்கம் காக்க
அங்கம் காக்க காக்க

பெண் : நோக்க நோக்க
பெண்ணை நோக்க பெண்ணை
நோக்க நோக்க பார்க்க பார்க்க
மொத்தம் பார்க்க மொத்தம்
பார்க்க பார்க்க மன்னவன்
வந்தானடி என் தோழி

பெண் : இமையில் சாய்த்தாய்
இதழில் தேய்த்தாய் முதலில்
எடுத்தாய் முழுக்க குடுத்தாய்

ஆண் : நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நான் அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ

பெண் : உடை மாற்றினாய்
எந்தன் உயிர் மாற்றினாய்
நெஞ்சை அடியோடு இடம்
மாற்றினாய்

பெண் : தடம் மாற்றினாய்
என்னில் தணல் ஏற்றினாய்
தாங்காத சுகம் ஊற்றினாய்
இன்னும் தாங்காத சுகம்
ஊற்றினாய்

பெண் : நீதான் நீதான்
தொட்டது நீ தான் ஆடை
மறவாய் சுட்டது நீ தான்

ஆண் : நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை

குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

பெண் : அசைத்தாய் நீயே
கொஞ்ச அழைத்தாய் நீயே
என்னை அழகாக அளந்தாய்
நீயே

பெண் : வளைத்தாய் நீயே
மனம் குலைத்தாய் நீயே
குடை போல் என்னை
விரித்தாய் நீயே என்னை
உடைபோல தரித்தாய் நீயே

பெண் : அம்பை என்மேல்
எய்ததும் நீயே காமகனியை
கொய்ததும் நீயே

ஆண் : நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
குழு : நான் அவன் இல்லை

குழு : ஹே ஹே
ஹோ நீ அவனே தான்

பெண் : ஹேய் நீ அவனே
தான் நீ அவனே தான் திரும்ப
திரும்ப பொய் சொல்றடா நீ
அவனே தான்

பெண் : ஏய் பழம் நீயப்பா
காம பழம் நீயப்பா எந்தன்
பருவத்தின் பசி நீயப்பா

பெண் : ஏய் சுகம் நீயப்பா
எந்தன் சுகம் நீயப்பா ஒரு
சூடான புயல் நீயப்பா
என்னை சூடாக்கும்
அனல் நீயப்பா

குழு : யப்பா யப்பா மோகம்
நீயப்பா யப்பா யப்பா தேகம்
நீயப்பா

ஆண் : நான் நான் நான்
நான் இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
நான் அவன் இல்லை

குழு : நீ அவனே தான்
நான் அவன் இல்லை

நான் அவனில்லை படத்தின் மற்ற பாடல்கள்

காக்கா காக்கா தேடல் சொற்கள்:
காக்கா காக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காக்கா காக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காக்கா காக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காக்கா காக்கா பாட்டு
காக்கா காக்கா ஐடியூன்ஸ், காக்கா காக்கா tamil2lyrics
நான் அவனில்லை காக்கா காக்கா
காக்கா காக்கா பாட்டு வரிகள்
காக்கா காக்கா படத்தின் பேர்
காக்கா காக்கா ரிங்டோன்
காக்கா காக்கா வரிகள்
பாடல் காக்கா காக்கா
விஜய் ஆண்டனி காக்கா காக்கா