ராதா காதல்

This content is also available in: English

பாடகர்கள்: மாயா
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: நான் அவனில்லை

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை படத்திலிருந்து ராதா காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாயா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.ராதா காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை படத்தின் ராதா காதல் பாடலின் வரிகள்

பாடகிகள் : மாயா, வினயா, சங்கீதா

பாடகா்கள் : வி.வி. பிரசன்னா, ராஜேஸ்வரன்

இசையமைப்பாளா்கள் : விஜய் அன்டனி, டி. இமான்

குழு : ஹரி நந்தா ஹரி
நந்தா ஹரி நந்தா ஹரி
ஹரி ஹரி நந்தா ஹரி
நந்தா ஹரி நந்தா ஹரி
ஹரி

குழு : கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா

குழு : ஆயர்கள் பாலா
ஆனந்த லாலா ஆயர்கள்
பாலா ஆனந்த லாலா

குழு : கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா

குழு : கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா

ஆண் : ஸ்டெப் 1
டேக் இட் யா இட்ஸ்
குட் ஸ்டெப் 2 டேக் இட்
டேக் இட் யா இட்ஸ்
குட்

ஆண் : ராதா காதல்
வராதா ராதா காதல்
வராதா நவநீதன் கீதம்
போதை தராதா நவநீதன்
கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா

ஆண் : ராதா காதல்
வராதா ராதா ராதா
காதல் வராதா

ஆண் : செம்மாந்த மலர்
சூடும் பொன்னார்ந்த
குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்

ஆண் : கம் ஆன் ஸ்வீக்
இட் அப் கம் ஆன் ஸ்வீக்
இட் அப்

ஆண் : செம்மாந்த மலர்
சூடும் பொன்னார்ந்த
குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்

ஆண் : செந்தூர நதி
ஓடும் செவ்வாயின்
இதழோரம் கண்ணா
உன் காதல்கடல்

ஆண் : இடையா நீ
இருக்க உடை மட்டும்
நழுவும் இடையா நீ
இருக்க உடை மட்டும்
நழுவும்

ஆண் : சுகம் என்ன
சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி
ராதா

ஆண் : ராதா காதல்
வராதா ராதா ராதா
காதல் வராதா

பெண் : சே ராமா ராமா
ஆண் : யூ கெட் ஜாய்
சே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண் : யூ கெட் ஜாய்

ஆண் : ……………………

குழு : { ஹரே ராமா
ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா ஹரே
ராமா ஹரே கிருஷ்ணா } (2)

ஆண் : மந்தார மழை
மேகம் நின்றாடும் விழி
வண்டு கொண்டாடும்
இசை என்னடி

குழு : யூ கேன் டான்ஸ்
யூ கேன் டான்ஸ்

ஆண் : மந்தார மழை
மேகம் நின்றாடும் விழி
வண்டு கொண்டாடும்
இசை என்னடி

ஆண் : தாளாத இடை
மீது தள்ளாடும் மணிச்
சங்கு ஆடாதோ உன் கைவழி

ஆண் : மார்கழி ஓடை
போலொரு ஆடை
மார்கழி ஓடை
போலொரு ஆடை

ஆண் : என்னிடம் என்னடி
ராதா ராதா என்னிடம்
என்னடி ராதா ராதா

ஆண் : ராதா காதல்
வராதா ராதா காதல்
வராதா நவநீதன் கீதம்
போதை தராதா நவநீதன்
கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா

ஆண் : ராதா காதல்
வராதா ராதா
காதல் வராதா

குழு : கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா

குழு : ஆயர்கள் பாலா
ஆனந்த லாலா ஆயர்கள்
பாலா ஆனந்த லாலா

குழு : கோகுல பாலா
கோமகள் ராதா கோகுல
பாலா கோமகள் ராதா

குழு : கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா
கோகுல பாலா

நான் அவனில்லை படத்தின் மற்ற பாடல்கள்

ராதா காதல் தேடல் சொற்கள்:
ராதா காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராதா காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராதா காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராதா காதல் பாட்டு
ராதா காதல் ஐடியூன்ஸ், ராதா காதல் tamil2lyrics
நான் அவனில்லை ராதா காதல்
ராதா காதல் பாட்டு வரிகள்
ராதா காதல் படத்தின் பேர்
ராதா காதல் ரிங்டோன்
ராதா காதல் வரிகள்
பாடல் ராதா காதல்
விஜய் ஆண்டனி ராதா காதல்