மச்சா கன்னி

This content is also available in: English

பாடகர்கள்: சத்யா லக்ஷ்மி
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: நான் அவனில்லை

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை படத்திலிருந்து மச்சா கன்னி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யா லக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.மச்சா கன்னி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை படத்தின் மச்சா கன்னி பாடலின் வரிகள்

பாடகி : சத்யா லக்ஷ்மி

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, ஜெயராஜகோபாலன்

இசையமைப்பாளர்கள் : விஜய் ஆன்டனி, டி. இமான்

ஆண் : கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா
ஆண் : ஆன் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏ பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : ஏ இடுப்புல ஒரு
கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்

பெண் : துடிக்கிற இடம்
பாா்த்து தொட தொட சரி
பாா்த்து தவிக்குது மழை
காத்து நமக்காகத்தான்

ஆண் : குத்து குத்து
கும்மாங்குத்து நெஞ்சில்
என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா

பெண் : குத்து குத்து
டப்பாங்குத்து தோளில்
என்னை தூக்கிசுத்து
புடிச்சிக்கவா கம்மா

ஆண் : ஏய் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏய் பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : கம்மா கம்மா
கம்மா ஹே கம்மா

குழு : ……………………

குழு : ……………………
குழு : ……………………

ஆண் : வாடி என் கூட
மலையேற மலையேற

பெண் : என் சேல கூடாரம்
பனி மூட விளையாட

ஆண் : ஏய் மேலே இருந்து
நான் பாா்த்தா அந்த அருவி
கரைகள் தெரியாதா

பெண் : கீழ இருந்து நான்
பாா்த்தா அந்த நிலவே
உருகி வழியாதா

குழு : ……………………

ஆண் : மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

குழு : ……………………

பெண் : செக்கச் செவந்த
பழம் இது தேனாட்டம்
இனிக்கும் பழம் எல்லோரும்
வாங்கும் பழம் இது ஏழைக்கினு
பொறந்தபழம் ஹே

ஆண் : பூவே நான் கேட்டா
மறைக்காதே மறைக்காதே

பெண் : ஏ தாழ்பாள் நான்
போட்டா திறக்காதே
திறக்காதே

ஆண் : உன் கண்கள் கண்ணாடி
பந்தாடும் அதில் நெஞ்சம்
துண்டாகி தூளாகும்

பெண் : என் தேகம் பூக்காடு
போலாகும் உயிர் வண்டோ
ரிங்காரம் கொண்டாடும்

குழு : ……………………

ஆண் : மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

ஆண் : ஏ இடுப்புல ஒரு
கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து
உன்னை பார்த்தா தான்

பெண் : துடிக்கிற இடம்
பாா்த்து தொட தொட சரி
பாா்த்து தவிக்குது மழை
காத்து நமக்காகத்தான்

ஆண் : குத்து குத்து
கும்மாங்குத்து நெஞ்சில்
என்னை பச்சை குத்து
அணைச்சிக்கவா கம்மா

பெண் : குத்து குத்து
டப்பாங்குத்து தோளில்
என்னை தூக்கிசுத்து
புடிச்சிக்கவா கம்மா

ஆண் : ஏய் மச்சக்கன்னி
ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி
பத்திக்கிச்சு தில்லேலே
போடு தில்லேலே

பெண் : ஏய் பத்து விரல்
கிச்சுக்கிச்சு முத்துமணி
அத்துக்கிச்சு உன்னால
எல்லாம் உன்னால

நான் அவனில்லை படத்தின் மற்ற பாடல்கள்

மச்சா கன்னி தேடல் சொற்கள்:
மச்சா கன்னி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மச்சா கன்னி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மச்சா கன்னி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மச்சா கன்னி பாட்டு
மச்சா கன்னி ஐடியூன்ஸ், மச்சா கன்னி tamil2lyrics
நான் அவனில்லை மச்சா கன்னி
மச்சா கன்னி பாட்டு வரிகள்
மச்சா கன்னி படத்தின் பேர்
மச்சா கன்னி ரிங்டோன்
மச்சா கன்னி வரிகள்
பாடல் மச்சா கன்னி
விஜய் ஆண்டனி மச்சா கன்னி