நீ கவிதை எனக்கு

This content is also available in: English

பாடகர்கள்: மேகா
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: நான் அவனில்லை

இந்த பாடலை பற்றி :
நான் அவனில்லை படத்திலிருந்து நீ கவிதை எனக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.நீ கவிதை எனக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் அவனில்லை படத்தின் நீ கவிதை எனக்கு பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகா் : கிரிஷ்

இசையமைப்பாளா்கள் : டி. இமான் ,விஜய் அன்டனி

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

ஆண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : உடல் முழுக்க
நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும்
கலையே சுகம் கொடுத்து
எடுக்கும் நிலையே முதல்
இரவே

ஆண் : ஓ ஹோ ஓ
உடை அணிந்து உருளும்
நிலவே தடை கடந்து திரளும்
வளைவே எடை மறந்து
சுமந்தாய் எனையே துணையே

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

ஆண் : சத்தம் போடும்
உந்தன் வளையல் காலை
வரைக்கும் வேண்டாமே
குத்தும் சின்ன மூக்குத்தியும்
இனிமேல் தேவை இல்லை
தானோ

பெண் : கூந்தல் அதில்
சிக்கிமாட்டிக்கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா
ஆண் : ஓ ஹோ
பெண் : இன்னும் கையில்
இடஞ்சல்கள் செய்யுதே
மோதிரங்கள் ஏனோ
ஆண் : ஒட்டிக்கொண்டு
ஊஞ்சலாடும் இந்தப் பொன்
வேளையில் ஒட்டியாணம்
தேவைதானா உந்தன் பொன்
மேனியில்

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : ஹா ரா ரா ரா
ஆ தள்ளி போட வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்

ஆண் : வேணும்
வேணும் வேணும்
பெண் : தள்ளிப்
போடா போடா

பெண் : காதல் வந்து
முடிகின்ற இடத்தில்
ஆண் : இடத்தில்
காமம் இல்ல ஆரம்பம்
ஆண் : ஓ ஹோ
காமம் வந்து முடிகின்ற
இடத்தில் ஆண் : இடத்தில்
காதல் மீண்டும் தோன்றும்

ஆண் : ஆ ஆசை வந்து
வழிகின்ற இடத்தில் கூச்சல்
போட சந்தோஷம் ஆடை வந்து
நழுவிடும் இடத்தில் மௌனம்
தானே பேசும்

பெண் : மெத்தை கூட
இந்த நேரம் மூச்சுதான்
வாங்குது வேகத்துக்கு
தேகம் தானே போர்வையாய்
மாறுது

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : உடல் முழுக்க
நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும்
கலையே சுகம் கொடுத்து
எடுக்கும் நிலையே முதல்
இரவே

ஆண் : ஓ ஹோ ஓ
உடை அணிந்து உருளும்
நிலவே தடை கடந்து திரளும்
வளைவே எடை மறந்து
சுமந்தாய் எனையே துணையே

நான் அவனில்லை படத்தின் மற்ற பாடல்கள்

நீ கவிதை எனக்கு தேடல் சொற்கள்:
நீ கவிதை எனக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ கவிதை எனக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ கவிதை எனக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ கவிதை எனக்கு பாட்டு
நீ கவிதை எனக்கு ஐடியூன்ஸ், நீ கவிதை எனக்கு tamil2lyrics
நான் அவனில்லை நீ கவிதை எனக்கு
நீ கவிதை எனக்கு பாட்டு வரிகள்
நீ கவிதை எனக்கு படத்தின் பேர்
நீ கவிதை எனக்கு ரிங்டோன்
நீ கவிதை எனக்கு வரிகள்
பாடல் நீ கவிதை எனக்கு
விஜய் ஆண்டனி நீ கவிதை எனக்கு