அஸ்கு லஸ்கா

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நண்பன்

இந்த பாடலை பற்றி :
நண்பன் படத்திலிருந்து அஸ்கு லஸ்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அஸ்கு லஸ்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நண்பன் படத்தின் அஸ்கு லஸ்கா பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு அஸ்கு
அஸ்கு அஸ்கு லஸ்கா
அஸ்கு அஸ்கு அஸ்கு

ஆண் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே லவ்
இஷ்டம் பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல் உந்தன்
மேலே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு

ஆண் : அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று
செய்தேன் உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்

ஆண் : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

ஆண் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே லவ்
இஷ்டம் பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல் உந்தன்
மேலே

குழு : …………………..

பெண் : …………………..

ஆண் : ப்ளுடோவில்
உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி
சூடேற்றுவேன்

ஆண் : முக்கோணங்கள்
படிப்பேன் உன் மூக்கின்
மேலே விட்டம் மட்டம்
படிப்பேன் உன் நெஞ்சின்
மேலே மெல்லிடையோடு
வளைகோடு நான் ஆகிறேன்
ஓஹோ

பெண் : ஹ்ம்ம் ப்ளாடோவின்
மகனாய் உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான்
கூடமா

பெண் : பாழும் நோயில்
விழுந்தாய் உன் கண்ணில்
கண்டேன் நாளும் உண்ணும்
மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மணி
வைக்க காதல் காதல் என்றே
கேட்க

பெண் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ ஐ அஸ்த்
அஸ்த் லைபே அஹாவ
போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே
ஆண் : லவ் இஷ்டம்
பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல்
உந்தன் மேலே

குழு : அஸ்கு அஸ்கு
அஸ்கு லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு அஸ்கு
அஸ்கு அஸ்கு லஸ்கா
அஸ்கு அஸ்கு அஸ்கு

குழு : …………………….

பெண் : தேஜாவூ கனவில்
தீ மூட்டினாய் ராஜா என்
மனதை ஏன் வாட்டினாய்

பெண் : கப்பம் கேட்டு
மிரட்டி நீ வெப்பம்
கொண்டாய் ரத்தம்
மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வென் நிலாவாக
இதமாக குளிரூட்டவா

ஆண் : கண்ணாடி நிலவாய்
கண் கூசினாய் வெண்வண்ண
நிழலாய் மண் வீசினாய்

ஆண் : புல்லில் பூத்த
பனி நீ ஒரு கள்ளம்
இல்லை வைரஸ்
இல்லா கணினி உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி
முல்லை போலே
பிள்ளை மெல்லும்
சொல்லை போலே

ஆண் : அஸ்கு லஸ்கா
ஏமோ ஏமோ அஸ்கு
லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே
பெண் : அஹாவ
போலிங்கோ சிந்தா
சிந்தா இஷ்க் இஷ்க்
மைலே
ஆண் : லவ் இஷ்டம்
பிரேமம் பியாரோ
பியாரோ ஒரு காதல்
உந்தன் மேலே

பெண் : ஓஹோ அத்தனை
மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்று கொய்தேன்
ஆண் : மொத்தமாய்
கோர்த்துதான் காதல்
சென்டொன்று செய்தேன்
ஆண் & பெண் : உன்னிடம்
நீட்டினேன் காதலை
காட்டினேன்

ஆண் : ஏனோ தன்னாலே
உன்மேலே காதல்
கொண்டேனே ஏதோ
உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே

பெண் : ………………….

நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

அஸ்கு லஸ்கா தேடல் சொற்கள்:
அஸ்கு லஸ்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அஸ்கு லஸ்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அஸ்கு லஸ்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அஸ்கு லஸ்கா பாட்டு
அஸ்கு லஸ்கா ஐடியூன்ஸ், அஸ்கு லஸ்கா tamil2lyrics
நண்பன் அஸ்கு லஸ்கா
அஸ்கு லஸ்கா பாட்டு வரிகள்
அஸ்கு லஸ்கா படத்தின் பேர்
அஸ்கு லஸ்கா ரிங்டோன்
அஸ்கு லஸ்கா வரிகள்
பாடல் அஸ்கு லஸ்கா
ஹரிஸ் ஜெயராஜ் அஸ்கு லஸ்கா