இருக்கனா இடுப்பிருக்கானா

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதி சாஹன்,விஜய் பிரகாஷ்,ஜாவேத் அலி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நண்பன்

இந்த பாடலை பற்றி :
நண்பன் படத்திலிருந்து இருக்கனா இடுப்பிருக்கானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதி சாஹன்,விஜய் பிரகாஷ்,ஜாவேத் அலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.இருக்கனா இடுப்பிருக்கானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நண்பன் படத்தின் இருக்கனா இடுப்பிருக்கானா பாடலின் வரிகள்

பாடகி : சுனிதி சாஹன்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், ஜாவேத் அலி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : குக்கு குகூ
குக்கு குகூ குக்கு
குகூ குக்கு குகூ

குழு : லபக்கு ராணி
லபக்கு ராணி
கலப்பியாணி
கலப்பியாணி

ஆண் : இருக்கானா
இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா உன் இடை
தானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
உடைதானா

பெண் : அட இக்கனி
முக்கனி முகடு நான்
துத்த நாக தகடு உன்
உதடுக்குள் எத்தன
உதடு ஒன்னு குடு
குடு

ஆண் : அடி அஞ்சன
மஞ்சன மயிலு நீ
கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம்
விரலு நீ கிள்ளு கிள்ளு

ஆண் : ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி சொல்லி
சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

பெண் : ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி என் மேனி
வெங்கல வெள்ளி சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

குழு : …………………….

ஆண் : ஒருவாட்டி
இடுப்பாட்டி மலை
இறக்க இறக்கத்தில
தள்ள இடங்காட்டி
தடங்காட்டி என
அறக்க பறக்க வந்து
கொல்ல

பெண் : அடங்காட்டி
மடங்காட்டி வாய்
உறைக்க உறைக்க
முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி
நெஞ்சு இறக்க இறக்க
தப்பு செய்யேன்

ஆண் : நான்
சின்ன பையன்
பெண் : பையன்
நீ கன்ன வெய்யேன்
பெண் : வெய்யேன்
நான் சொன்னா
செய்யேன் வா
வாயில் வலை
வாயேன்

குழு : லபக்கு ராணி
லபக்கு ராணி கும்பத்து
மகனே கலப்பியாணி
கலப்பியாணி ரக்ஷலுபே
பே

ஆண் : ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி
பெண் : சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

குழு : ……………………..

பெண் : லைச்சானா
லைச்சானா இத
லவங்கம் லவங்கம்
கடிச்சானா இனிச்சானா
இனிச்சானா வாய் மணலில்
கடல திணிச்சானா

ஆண் : கொழுக்கானா
மொழுக்கானா நல்ல
பழுத்து பழுத்து
தலுக்கானா இளைச்சானா
கொழைச்சானா ரொம்ப
செதுக்கி செதுக்கி
ஒழைச்சானா

பெண் : நீ செங்கிஸ்தானா
ஆண் : ஹ்ம்ம்
இனி உன் கிஸ் தானா
ஆண் : ஹ்ம்ம்
நான் மங்கூஸ் தானா
உன் கையில்
கஜகஸ்தானா

குழு : லபக்கு ராணி
லபக்கு ராணி கும்பத்து
மகனே கலப்பியாணி
கலப்பியாணி ரக்ஷலுபே
பே

ஆண் : இருக்கானா
இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா உன் இடை
தானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
உடைதானா

பெண் : அட இக்கனி
முக்கனி முகடு நான்
துத்த நாக தகடு உன்
உதடுக்குள் எத்தன
உதடு ஒன்னு குடு
குடு

ஆண் : அடி அஞ்சன
மஞ்சன மயிலு நீ
கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம்
விரலு நீ கிள்ளு கிள்ளு

ஆண் : ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி
பெண் : சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

இருக்கனா இடுப்பிருக்கானா தேடல் சொற்கள்:
இருக்கனா இடுப்பிருக்கானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இருக்கனா இடுப்பிருக்கானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இருக்கனா இடுப்பிருக்கானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இருக்கனா இடுப்பிருக்கானா பாட்டு
இருக்கனா இடுப்பிருக்கானா ஐடியூன்ஸ், இருக்கனா இடுப்பிருக்கானா tamil2lyrics
நண்பன் இருக்கனா இடுப்பிருக்கானா
இருக்கனா இடுப்பிருக்கானா பாட்டு வரிகள்
இருக்கனா இடுப்பிருக்கானா படத்தின் பேர்
இருக்கனா இடுப்பிருக்கானா ரிங்டோன்
இருக்கனா இடுப்பிருக்கானா வரிகள்
பாடல் இருக்கனா இடுப்பிருக்கானா
ஹரிஸ் ஜெயராஜ் இருக்கனா இடுப்பிருக்கானா