எந்தன் கண் முன்னே

This content is also available in: English

பாடகர்கள்: ஆலப் ராஜு
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நண்பன்

இந்த பாடலை பற்றி :
நண்பன் படத்திலிருந்து எந்தன் கண் முன்னே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலப் ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.எந்தன் கண் முன்னே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நண்பன் படத்தின் எந்தன் கண் முன்னே பாடலின் வரிகள்

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓ நா நன் நா ஓஹோ
ஓஓஓஓ ஓஓ நா நன் நா

ஆண் : எந்தன் கண் முன்னே
கண் முன்னே காணாமல்
போனேனே யாரும் பார்க்காத
விண்மீனாய் வீணாய் நான்
ஆனேனே

ஆண் : { இதயம் கிழியும்
ஒலி கேட்டேன் இதையா
இதையா எதிர்பார்த்தேன் } (2)

ஆண் : மழை கேட்கிறேன்
என்னை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பாா்க்கிறாய்

ஆண் : கனவை கனவை
கலைத்தாயே தொடர்ந்திட
விடுவாயா வலிகள் வலிகள்
கொடுத்தாயே உறங்கிட
விடுவாயா

குழு : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ஆஹா ஆஆஆ
ஆஆ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்

நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் கண் முன்னே தேடல் சொற்கள்:
எந்தன் கண் முன்னே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் கண் முன்னே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் கண் முன்னே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் கண் முன்னே பாட்டு
எந்தன் கண் முன்னே ஐடியூன்ஸ், எந்தன் கண் முன்னே tamil2lyrics
நண்பன் எந்தன் கண் முன்னே
எந்தன் கண் முன்னே பாட்டு வரிகள்
எந்தன் கண் முன்னே படத்தின் பேர்
எந்தன் கண் முன்னே ரிங்டோன்
எந்தன் கண் முன்னே வரிகள்
பாடல் எந்தன் கண் முன்னே
ஹரிஸ் ஜெயராஜ் எந்தன் கண் முன்னே