என் ஃப்ரெண்ட்டா போல

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ்,சுஷித் சுரேசன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நண்பன்

இந்த பாடலை பற்றி :
நண்பன் படத்திலிருந்து என் ஃப்ரெண்ட்டா போல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ்,சுஷித் சுரேசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.என் ஃப்ரெண்ட்டா போல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நண்பன் படத்தின் என் ஃப்ரெண்ட்டா போல பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிரிஷ், சுஷித் சுரேசன்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

விஷ்லிங் : …………………………..

ஆண் : { என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க
வச்சான் நட்பால நம்ம நெஞ்ச
தச்சான் நம் கண்ணில் நீர
பொங்க வச்சான் } (2)

ஆண் : தோழனின் தோள்களும்
அன்னை மடி அவன் தூரத்தில்
பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள
படி என்றும் நட்புதான் உயர்ந்தது
பத்து படி

ஆண் : உன் நட்பை நாங்கள்
பெற்றோம் அதனாலே யாவும்
கற்றோம் மேலே மேலே
சென்றோம் வான் மேகம்
போலே நின்றோம்

ஆண் : புது பாதை நீயே
போட்டு தந்தாய் ஏன் பாதி
வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை
ஆனோம் நீ இல்லை என்றால்
எங்கே போவோம்

ஆண் : என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க
வச்சான் நட்பால நம்ம நெஞ்ச
தச்சான் நம் கண்ணில் நீர
பொங்க வச்சான்
மச்சான்

நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

என் ஃப்ரெண்ட்டா போல தேடல் சொற்கள்:
என் ஃப்ரெண்ட்டா போல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஃப்ரெண்ட்டா போல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஃப்ரெண்ட்டா போல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஃப்ரெண்ட்டா போல பாட்டு
என் ஃப்ரெண்ட்டா போல ஐடியூன்ஸ், என் ஃப்ரெண்ட்டா போல tamil2lyrics
நண்பன் என் ஃப்ரெண்ட்டா போல
என் ஃப்ரெண்ட்டா போல பாட்டு வரிகள்
என் ஃப்ரெண்ட்டா போல படத்தின் பேர்
என் ஃப்ரெண்ட்டா போல ரிங்டோன்
என் ஃப்ரெண்ட்டா போல வரிகள்
பாடல் என் ஃப்ரெண்ட்டா போல
ஹரிஸ் ஜெயராஜ் என் ஃப்ரெண்ட்டா போல