நல்ல நண்பன்

This content is also available in: English

பாடகர்கள்: ராமகிருஷ்ணன் மூர்த்தி
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: நண்பன்

இந்த பாடலை பற்றி :
நண்பன் படத்திலிருந்து நல்ல நண்பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராமகிருஷ்ணன் மூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.நல்ல நண்பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நண்பன் படத்தின் நல்ல நண்பன் பாடலின் வரிகள்

பாடகா் : ராமகிருஷ்ணன் மூர்த்தி

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : நல்ல நண்பன்
வேண்டும் என்று அந்த
மரணமும் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல
துடிக்கின்றதா

ஆண் : இறைவனே
இறைவனே இவன்
உயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்கது போதுமா

ஆண் : இவன் எங்கள்
ரோஜா செடி அதை
மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும்
ஒலி அதை வேண்டினோம்
மீண்டும் தா

ஆண் : உன் நினைவின்
தாழ்வாரத்தில் எங்கள்
குரல் கொஞ்சம் கேட்க
வில்லையா மனமென்னும்
மேல் வானத்தில் எங்கள்
நியாபகங்கள் பூக்கவில்லையா

ஆண் : ஆ ஆ ஆ ஓ ஹோ

ஆண் : இறைவனே
இறைவனே உனக்கில்லை
இரக்கமா தாய் இவள்
அழுகுரல் கேட்ட பின்பும்
உறக்கமா

ஆண் : வா நண்பன்
வா நண்பா தோள்களில்
சாயவா வாழ்ந்திடும்
நாள் எல்லாம் நான்
உன்னை தாங்கவா

நண்பன் படத்தின் மற்ற பாடல்கள்

நல்ல நண்பன் தேடல் சொற்கள்:
நல்ல நண்பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்ல நண்பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்ல நண்பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்ல நண்பன் பாட்டு
நல்ல நண்பன் ஐடியூன்ஸ், நல்ல நண்பன் tamil2lyrics
நண்பன் நல்ல நண்பன்
நல்ல நண்பன் பாட்டு வரிகள்
நல்ல நண்பன் படத்தின் பேர்
நல்ல நண்பன் ரிங்டோன்
நல்ல நண்பன் வரிகள்
பாடல் நல்ல நண்பன்
ஹரிஸ் ஜெயராஜ் நல்ல நண்பன்