காத்திருந்தாய் அன்பே

This content is also available in: English

பாடகர்கள்: அபய் ஜோத்புர்கர் மற்றும் சின்மய்
இசையமைப்பாளர்: பிரேம் குமார்
படம்: நவீன சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
நவீன சரஸ்வதி சபதம் படத்திலிருந்து காத்திருந்தாய் அன்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபய் ஜோத்புர்கர் மற்றும் சின்மய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம் குமார்.காத்திருந்தாய் அன்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் காத்திருந்தாய் அன்பே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் சின்மய்

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே

பெண் : ………………………………………

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே

பெண் : உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர்
உன்மேல் விழுகிறதே

பெண் : கடலோடு சேரும்
வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக
கலந்திருப்பேன்

பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும்
நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு
தொடர்ந்திருப்பேன்

ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

பெண் : பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்

பெண் : ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

பெண் : காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே

ஆண் : நீ சொல்லிய மெல்லிய
சொல்லிலே
என் தலை சொர்க்கதை
முட்டுதடி

ஆண் : நீ சம்மதம் சொல்லிய
நொடியில்
ஆண்புகழ் மொத்தமும்
அழியுதடி

ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

பெண் : ஆ.. காதலனே உன்னை
துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

ஆண் : அடி பெண்ணே உன் வழி
எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக
நான் இருப்பேன்

பெண் : சம்மதித்தேன் உன்னில்
சங்கமித்தேன்

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே
சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே
சொர்பனமே ஐ லவ் யூ

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே

பெண் : உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர்
உன்மேல் விழுகிறதே

ஆண் : கடலோடு சேரும்
வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக
கலந்திருப்பேன்

ஆண் : உடலோடு ஒட்டிச் செல்லும்
நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு
தொடர்ந்திருப்பேன்

ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
பெண் : ………………………………………………………

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

காத்திருந்தாய் அன்பே தேடல் சொற்கள்:
காத்திருந்தாய் அன்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்திருந்தாய் அன்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்திருந்தாய் அன்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்திருந்தாய் அன்பே பாட்டு
காத்திருந்தாய் அன்பே ஐடியூன்ஸ், காத்திருந்தாய் அன்பே tamil2lyrics
நவீன சரஸ்வதி சபதம் காத்திருந்தாய் அன்பே
காத்திருந்தாய் அன்பே பாட்டு வரிகள்
காத்திருந்தாய் அன்பே படத்தின் பேர்
காத்திருந்தாய் அன்பே ரிங்டோன்
காத்திருந்தாய் அன்பே வரிகள்
பாடல் காத்திருந்தாய் அன்பே
பிரேம் குமார் காத்திருந்தாய் அன்பே