வாழ்கை ஒரு

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா
இசையமைப்பாளர்: பிரேம் குமார்
படம்: நவீன சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
நவீன சரஸ்வதி சபதம் படத்திலிருந்து வாழ்கை ஒரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம் குமார்.வாழ்கை ஒரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் வாழ்கை ஒரு பாடலின் வரிகள்

பாடகர் : கானா பாலா

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத
ஒடச்சுத்தானடா நீயே போடுடா

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சாதாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ

ஆண் : தண்ணி அத அடுப்புல
வெச்சா வெந்நீ
அத எண்ணிப்பாத்துக்கோ நீ ..
எதிர்நீச்சல் போடு நீ

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு
தின்னும் ரஸ்க்கு
அத கோட்ட விட்டா செய்வ
நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண் : வழுக்கை விழுந்துடுச்சுன்னா
தலைல சீப்ப போடாத
வாழ்க்கை கவுந்துடுச்சுன்னா
சாகாத சாகாத ஜெயிக்காம சாகாத ….

ஆண் : வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில் கலக்கு கொஞ்சம் வாட்டர்
அடிச்சா வரும் போதை
அத படிச்சா நீதான் மேதை

ஆண் : ஆடு மாடு கோழி ஐ.டி கட்டுதா
வீடு வாசல கட்டி சொத்து சேர்க்குதா
நாலு ஆணி ஒரு கோணி போதுண்டா
நாமத்தான் தீவுலயும் வாழ்ந்து காட்டலாம்

ஆண் : பேஸ்புக் இல்ல ட்விட்டர் இல்ல
ஷேரு பண்ண யாரும் இல்ல
ஆனாலும் இந்த லைப்ப
லைக்கு பண்ணுடா

ஆண் : சன்னு வரும் மூனு வரும்
நைட்டுலதான் ஸ்டாரு வரும்
மல்லாக்க படுத்து பாரு
தூக்கம் வருண்டா

ஆண் : தண்ணி அத அடுப்புல
வெச்சா வெந்நீ
அத எண்ணிப்பாத்துக்கோ நீ ..
எதிர்நீச்சல் போடு நீ

ஆண் : ரிஸ்க்கு அத தொட்டு
தின்னும் ரஸ்க்கு
அத கோட்ட விட்டா செய்வ
நீ ரொம்ப மிஸ்டேக்கு

ஆண் : நிலாவ பாத்து நானும்
சோறு துன்னேன் டா
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி
கால வெச்சாண்டா

ஆண் : மேப்புல வரைஞ்சு வெச்ச
வேர்ல்ட காணோம் டா
கம்ப்யூட்டர் மவுஸ் அத
தூக்கினு போச்சுடா

ஆண் : வல்லவனா நீ இருந்தா
புல்லும் ஒரு ஆயுதம் டா
ட்ரை பண்ணி பாக்கலன்னா
வெக்க கேடுடா

ஆண் : மாணிக்கமா நீயும் இரு
நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகன போல விஸ்வரூபம் எடுடா

ஆண் : கோழி முட்ட போட்டுடுச்சுன்னா
அது டூட்டிதானடா முடிஞ்சு போச்சுடா
ஆம்லெட் துன்ன ஆசையிருந்தா அத
ஒடச்சுத்தானடா நீயே போடுடா

ஆண் : வலை போட்டு புடிச்சா அது மீனு
இலை போட்டு தின்னா சோறு
நீ உழைச்சாதாண்டா அம்பானி
கஷ்டப்படலன்னா அம்போ நீ

ஆண் : ………………………………………….

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை ஒரு தேடல் சொற்கள்:
வாழ்கை ஒரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை ஒரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை ஒரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை ஒரு பாட்டு
வாழ்கை ஒரு ஐடியூன்ஸ், வாழ்கை ஒரு tamil2lyrics
நவீன சரஸ்வதி சபதம் வாழ்கை ஒரு
வாழ்கை ஒரு பாட்டு வரிகள்
வாழ்கை ஒரு படத்தின் பேர்
வாழ்கை ஒரு ரிங்டோன்
வாழ்கை ஒரு வரிகள்
பாடல் வாழ்கை ஒரு
பிரேம் குமார் வாழ்கை ஒரு