சனிக்கிழமை காய்ச்சல்

This content is also available in: English

பாடகர்கள்: சயனோரா பிலிப்,விஜய் பிரகாஷ்,யு.வி. ரப்
இசையமைப்பாளர்: பிரேம் குமார்
படம்: நவீன சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
நவீன சரஸ்வதி சபதம் படத்திலிருந்து சனிக்கிழமை காய்ச்சல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சயனோரா பிலிப்,விஜய் பிரகாஷ்,யு.வி. ரப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம் குமார்.சனிக்கிழமை காய்ச்சல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் சனிக்கிழமை காய்ச்சல் பாடலின் வரிகள்

பாடகி : சயனோரா பிலிப்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், யு.வி. ரப்

இசையமைப்பாளர் : பிரேம் குமார்

பெண் : சடர்டே பீவர்
உன்மேல தாவ லேசரில்
ஆவேசமா தூறல் தூவ
பேட்டரி நெஞ்சம் ட்ரைன்
ஆகி போக நீ இங்க
வந்தியோ ரீசார்ஜ் ஆக
வா உணவருந்திடவா

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

பெண் : ஹே உனக்குள்
இருக்கும் டெவில நீ
சீண்டி பார்க்க ஒரு பார்டி
உன் உருவம் வெறிய
இறக்க யூ காட் லிட்டில்
நாட்டி

பெண் : நீ அமெரிக்கா
டாலரில் செலவழி
ஜமைக்கானா போல
நீ ஆடுனி ஐரிஷை
போல நீ குடி நீ இந்திய
பெண்களை காதலி
வா வா

குழு : நீ வா வா வா
வா வா வா வா வா
வா வா வா வா

ஆண் : உலகே நம்மோட
பார்டி ஹாலு தான் சூரியன்
நிலாவும் லைட் பீம் பாலு
தான் கழுத போல் ஹா
ஹா நீயும் சிங்கர் தான்
கவலை சோகத்துக்கெல்லாம்
மிடில் பிங்கர் தான்

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

குழு : ஓ பேபி ஓ பேபி
லெட்ஸ் டூ தி டூ தி பார்டி
ஓ பேபி ஓ பேபி லெட்ஸ்
டூ தி டூ தி பார்டி யே
ஓஹோ

ஆண் : புள்ள பெத்தா
பார்ட்டி ஹே பாட்டி
செத்தா பார்ட்டி உன்
சொத்த வித்து புல்லா
புல்லா பார்ட்டி பார்ட்டி
தான்

ஆண் : மச்சி ஜெயிச்சா
பார்ட்டி ஸ்பாட் பிக்சிங்
பண்ணா பார்ட்டி ஹே
காசு இருந்தா காலம்
எல்லாம் பார்ட்டி
பார்ட்டி தான்

குழு : ஹிஸ்டரி புக்க
எடுத்தாலே அத்தன
பக்கமும் பார்ட்டி மச்சான்
ராஜியமெல்லாம் பெயர்
மாறும் போர் மாறாதே

குழு : ஜாக்ரபி புக்க
படிச்சாலே அத்தன
பக்கமும் பார்ட்டி
மச்சான் நாட்டுக்கு
நாடு பெயர் மாறும்
பீர் மாறாதே

ஆண் : சூட்டுக்கும்
போதைக்கும் காதல
போல நாம் ஆவோம்
காக்டெயிலா மோதிட
முந்திடும் தண்ணிக்கு
மேல ஐஸ் கியூப்பா
ஆவோம் வா

ஆண் : ரத்தத்தின் வேகத்த
மொத்தமா ஏத்த முத்தத
மாத்தி பார்க்க வா வா வா
வா நீ பெண்ணே ஹே வா
வா நெஞ்சம் நெஞ்சம்
கெஞ்சும் கெஞ்சும்
உன்னை கண்டாலே

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி
போடு பார்டி

குழு : ………………………….

ஆண் : கேர்ள் பிரண்ட் வந்தா
பார்ட்டி அவ டும்ப் பண்ணாலும்
பார்ட்டி ஹே மேரேஜ் ஆனா
டைவர்ஸ் ஆனா பார்ட்டி
பார்ட்டி தான் தான் தான்

ஆண் : ஓ ஹு ஹே ப்ரீசி
ப்ரீசி பீச்சில் ஹே பூஷி
பூஷி பார்ட்டி சுனாமி
மேல சர்பிங் பண்ணி
பார்ட்டி பார்ட்டி தான்

குழு : காசு எடுத்து டாஸ்
போட்டா விழுந்ததுக்கு
எல்லாம் பார்ட்டி மச்சான்
விழுந்தது பூவா இல்ல
தலையா நீ பார்க்காதே

குழு : காரணமெல்லாம்
தேவையில்ல
தொட்டதுக்கெல்லாம்
பார்ட்டி மச்சான் தொட்டது
நானா இல்ல நீயா நீ
கேட்காதே

ஆண் : முன்னூத்தி
அறுபது நாளிளும்
பார்ட்டி கொண்டாட
வந்தோமே வாரத்து
ஏழு சடர்டேன்னு
செஞ்சோமே

ஆண் : தூங்கிடும் போதும்
ட்ரீமுல பார்ட்டி ஒன்னாக
வாழ்வோம் என்று வா வா
வா வா நீ பெண்ணே ஹே
வா வா நெஞ்சம் நெஞ்சம்
கெஞ்சும் கெஞ்சும் உன்னை
கண்டாலே

பெண் : ஹே ரேடியோ
ஸ்டேடியோ படியோ நீ
தூக்கி போட ஒரு பார்டி
உன் மனசை கிழிச்சி
பிரிக்க நீ தூக்கி போடு
பார்டி

பெண் : ஹே உனக்குள்
இருக்கும் டெவில நீ
சீண்டி பார்க்க ஒரு பார்டி
உன் உருவம் வெறிய
இறக்க யூ காட் லிட்டில்
நாட்டி

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

சனிக்கிழமை காய்ச்சல் தேடல் சொற்கள்:
சனிக்கிழமை காய்ச்சல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சனிக்கிழமை காய்ச்சல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சனிக்கிழமை காய்ச்சல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சனிக்கிழமை காய்ச்சல் பாட்டு
சனிக்கிழமை காய்ச்சல் ஐடியூன்ஸ், சனிக்கிழமை காய்ச்சல் tamil2lyrics
நவீன சரஸ்வதி சபதம் சனிக்கிழமை காய்ச்சல்
சனிக்கிழமை காய்ச்சல் பாட்டு வரிகள்
சனிக்கிழமை காய்ச்சல் படத்தின் பேர்
சனிக்கிழமை காய்ச்சல் ரிங்டோன்
சனிக்கிழமை காய்ச்சல் வரிகள்
பாடல் சனிக்கிழமை காய்ச்சல்
பிரேம் குமார் சனிக்கிழமை காய்ச்சல்