நெஞ்சங்குழி பதிப்பு 2

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்
இசையமைப்பாளர்: பிரேம் குமார்
படம்: நவீன சரஸ்வதி சபதம்

இந்த பாடலை பற்றி :
நவீன சரஸ்வதி சபதம் படத்திலிருந்து நெஞ்சங்குழி பதிப்பு 2 என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரேம் குமார்.நெஞ்சங்குழி பதிப்பு 2 பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் நெஞ்சங்குழி பதிப்பு 2 பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்
வலிக்குதடி

ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா
வாழ்க்க அத்து போகும் அழகே
கண்ண விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்

ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு நீண்டு
தூரம் செத்து போகும்

ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு } (2)

பெண் : ஆஹா….ஆஆ…

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி
வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போனா
உன்ன பத்தி கேப்பேன்

ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட

ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

பெண் : ……………………………………….

ஆண் : சின்னஞ்சிறு தீவுக்குள்ள
ஜென்மம் தொலயலாமா
என்னை எரிச்சி ஒரு தீபந்தம்
கொழுத்தி இருப்ப காட்டலாமா

ஆண் : அடி என்ன நெஞ்சில் நெனச்சி
உன் மூச்சு காத்த இழுத்து
அதை இங்கே இங்கே அனுப்பு
அதில் எந்தன் ஜீவன் இருக்கு
நீ அங்கே நான் இங்கே

பெண் : {அட உன்மேல் கொண்ட கிறுக்கு
என் உசுருகுள்ள இருக்கு
நீ வருவாய் என்னும் நெனப்பில்
என் வாழ்க்கை தொத்தி கெடக்கு} (2)

நவீன சரஸ்வதி சபதம் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சங்குழி பதிப்பு 2 தேடல் சொற்கள்:
நெஞ்சங்குழி பதிப்பு 2 எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சங்குழி பதிப்பு 2 வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சங்குழி பதிப்பு 2.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சங்குழி பதிப்பு 2 பாட்டு
நெஞ்சங்குழி பதிப்பு 2 ஐடியூன்ஸ், நெஞ்சங்குழி பதிப்பு 2 tamil2lyrics
நவீன சரஸ்வதி சபதம் நெஞ்சங்குழி பதிப்பு 2
நெஞ்சங்குழி பதிப்பு 2 பாட்டு வரிகள்
நெஞ்சங்குழி பதிப்பு 2 படத்தின் பேர்
நெஞ்சங்குழி பதிப்பு 2 ரிங்டோன்
நெஞ்சங்குழி பதிப்பு 2 வரிகள்
பாடல் நெஞ்சங்குழி பதிப்பு 2
பிரேம் குமார் நெஞ்சங்குழி பதிப்பு 2