கனவு காணும்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீங்கல் கேட்டவை

இந்த பாடலை பற்றி :
நீங்கல் கேட்டவை படத்திலிருந்து கனவு காணும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கனவு காணும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீங்கல் கேட்டவை படத்தின் கனவு காணும் பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் கனவு
காணும் வாழ்க்கை
யாவும் கலைந்து போகும்
கோலங்கள்

ஆண் : துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள் கனவு
காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

ஆண் : பிறக்கின்ற
போதே பிறக்கின்ற
போதே இறக்கின்ற
தேதி இருக்கின்ற
தென்பது மெய்தானே

ஆண் : ஆசைகள் என்ன…
ஆசைகள் என்ன ஆணவம்
என்ன உறவுகள் என்பதும்
பொய்தானே

ஆண் : உடம்பு என்பது…
உடம்பு என்பது உண்மையில்
என்ன கனவுகள் வாங்கும்
பை தானே

ஆண் : கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள்

ஆண் : கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள்

ஆண் : காலங்கள் மாறும்
காலங்கள் மாறும் கோலங்கள்
மாறும் வாலிபம் என்பது
பொய் வேஷம்

ஆண் : தூக்கத்தில் பாதி…
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில்
பாதி போனது போக ஏது மீதம்

ஆண் : பேதை மனிதனே…
பேதை மனிதனே கடமைகள்
இன்றே செய்வதில் தானே
ஆனந்தம்

ஆண் : கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள்

ஆண் : கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள்

நீங்கல் கேட்டவை படத்தின் மற்ற பாடல்கள்

கனவு காணும் தேடல் சொற்கள்:
கனவு காணும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவு காணும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவு காணும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவு காணும் பாட்டு
கனவு காணும் ஐடியூன்ஸ், கனவு காணும் tamil2lyrics
நீங்கல் கேட்டவை கனவு காணும்
கனவு காணும் பாட்டு வரிகள்
கனவு காணும் படத்தின் பேர்
கனவு காணும் ரிங்டோன்
கனவு காணும் வரிகள்
பாடல் கனவு காணும்
இளையராஜா கனவு காணும்