பிள்ளை நிலா (பிமேல்)

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீங்கல் கேட்டவை

இந்த பாடலை பற்றி :
நீங்கல் கேட்டவை படத்திலிருந்து பிள்ளை நிலா (பிமேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பிள்ளை நிலா (பிமேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீங்கல் கேட்டவை படத்தின் பிள்ளை நிலா (பிமேல்) பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா

பெண் : அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா

பெண் : மலைமேலே
மழை அடிக்க
குழு : மலைமேலே
மழை அடிக்க
பெண் : மான் தோப்பில்
குடை பிடிக்க
குழு : மான் தோப்பில்
குடை பிடிக்க

பெண் : ஆவாரம்
குழு : காட்டுக்குள்ள
பெண் : ஆயிரம் பூ
குழு : பூத்திருக்க
பெண் : மங்காத்தா
குழு : காத்திருந்தா
பெண் : மாமனோடு
குழு : பூ பறிக்க
…………………………………

பெண் : எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்

பெண் : தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்

பெண் : தென்னை இளஞ்
சோலை பாலை விடும்
நாளை தென்னை இளஞ்
சோலை பாலை விடும்
நாளை

பெண் : கை இரண்டில்
அள்ளிக்கொண்டு காதோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா

பெண் : அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

ஆண் : தந்தன தந்தா
குழு : தந்தன தந்தா
ஆண் : தார தந்தா
குழு : தார தந்தா
ஆண் : தந்தன தந்தா
குழு : தந்தன தந்தா
ஆண் : தன நான னா னா

பெண் : ஆளான சிங்கம்
ரெண்டும் கை வீசி
நடந்தால் காலடியில்
பூமி எல்லாம் அடங்கும்

பெண் : சிங்கார தங்கம்
ரெண்டும் தேர் போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்

பெண் : உங்களால்
தானே உயிர் சுமந்தேனே
உங்களால் தானே
உயிர் சுமந்தேனே

பெண் : கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டி வெச்சு நானே
பாசம் தானே

பெண் : பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
குழு : லலலா
அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
துள்ளும் மான் போலே

குழு : …………………………

நீங்கல் கேட்டவை படத்தின் மற்ற பாடல்கள்

பிள்ளை நிலா (பிமேல்) தேடல் சொற்கள்:
பிள்ளை நிலா (பிமேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிள்ளை நிலா (பிமேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிள்ளை நிலா (பிமேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிள்ளை நிலா (பிமேல்) பாட்டு
பிள்ளை நிலா (பிமேல்) ஐடியூன்ஸ், பிள்ளை நிலா (பிமேல்) tamil2lyrics
நீங்கல் கேட்டவை பிள்ளை நிலா (பிமேல்)
பிள்ளை நிலா (பிமேல்) பாட்டு வரிகள்
பிள்ளை நிலா (பிமேல்) படத்தின் பேர்
பிள்ளை நிலா (பிமேல்) ரிங்டோன்
பிள்ளை நிலா (பிமேல்) வரிகள்
பாடல் பிள்ளை நிலா (பிமேல்)
இளையராஜா பிள்ளை நிலா (பிமேல்)