பிள்ளை நிலா (மேல்)

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீங்கல் கேட்டவை

இந்த பாடலை பற்றி :
நீங்கல் கேட்டவை படத்திலிருந்து பிள்ளை நிலா (மேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பிள்ளை நிலா (மேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீங்கல் கேட்டவை படத்தின் பிள்ளை நிலா (மேல்) பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)

குழு : ……………………….

ஆண் : எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்

ஆண் : தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்

ஆண் : தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை

ஆண் : கையிரண்டில்
அள்ளி கொண்டு காத்தோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

ஆண் : ஆளான சிங்கம்
இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம்
அடங்கும்

ஆண் : சிங்காரத்தங்கம்
ரெண்டும் தேர்போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்

ஆண் : எங்களால் தாயே
உயிர் சுமந்தாயே எங்களால்
தாயே உயிர் சுமந்தாயே

ஆண் : கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே
எங்கள் தாயே

ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே

ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)

நீங்கல் கேட்டவை படத்தின் மற்ற பாடல்கள்

பிள்ளை நிலா (மேல்) தேடல் சொற்கள்:
பிள்ளை நிலா (மேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிள்ளை நிலா (மேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிள்ளை நிலா (மேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிள்ளை நிலா (மேல்) பாட்டு
பிள்ளை நிலா (மேல்) ஐடியூன்ஸ், பிள்ளை நிலா (மேல்) tamil2lyrics
நீங்கல் கேட்டவை பிள்ளை நிலா (மேல்)
பிள்ளை நிலா (மேல்) பாட்டு வரிகள்
பிள்ளை நிலா (மேல்) படத்தின் பேர்
பிள்ளை நிலா (மேல்) ரிங்டோன்
பிள்ளை நிலா (மேல்) வரிகள்
பாடல் பிள்ளை நிலா (மேல்)
இளையராஜா பிள்ளை நிலா (மேல்)