நானே ராஜா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீங்கல் கேட்டவை

இந்த பாடலை பற்றி :
நீங்கல் கேட்டவை படத்திலிருந்து நானே ராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நானே ராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீங்கல் கேட்டவை படத்தின் நானே ராஜா பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி } (2)

குழு : …………………………..

ஆண் : கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே
பெண் : கன்னி பாவை இவள்
முன்னாலே துள்ளி பாயும்
மனம் பின்னாலே

ஆண் : இங்கே ஆசை மேடை
இன்னும் என்ன ஜாடை இங்கே
ஆசை மேடை இன்னும் என்ன
ஜாடை

ஆண் : என்னுள் பாயும் கீதம்
வெள்ளம் உன் வண்ணம்
அள்ளும் ரீபபா என்னுள்
பாயும் கீதம் வெள்ளம் உன்
வண்ணம் அள்ளும் இதோ

ஆண் : நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி

குழு : ……………………………..
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருரு ருரு ருத்து…. ஆஆ
ருரு ருருரு ருரு ருருரு ரு
ருருருருருரு

ஆண் : அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட
பெண் : அங்கம் நூறு முறை
தள்ளாட தங்க பூவின் உடல்
கொண்டாட

ஆண் : மெத்தை மீது கொடி
வித்தை சொல்ல வாடி
மெத்தை மீது கொடி வித்தை
சொல்ல வாடி

ஆண் : அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ரீபாபாபா அத்தை பெத்த சின்ன
பெண்ணே என் செல்ல கண்ணே
ஓஹோ

ஆண் : நானே ராஜா நீ வா
ரோஜா வாலிபத்தை தோளில்
வைத்து ஆட வந்த நாடகத்தின்
ஜோடி வாடி நல்லபடி

குழு : லா லா லாலா
ஆண் : எவ்ரிபடி
குழு : லா லா லாலா

நீங்கல் கேட்டவை படத்தின் மற்ற பாடல்கள்

நானே ராஜா தேடல் சொற்கள்:
நானே ராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானே ராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானே ராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானே ராஜா பாட்டு
நானே ராஜா ஐடியூன்ஸ், நானே ராஜா tamil2lyrics
நீங்கல் கேட்டவை நானே ராஜா
நானே ராஜா பாட்டு வரிகள்
நானே ராஜா படத்தின் பேர்
நானே ராஜா ரிங்டோன்
நானே ராஜா வரிகள்
பாடல் நானே ராஜா
இளையராஜா நானே ராஜா