ஓ வசந்த ராஜா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நீங்கல் கேட்டவை

இந்த பாடலை பற்றி :
நீங்கல் கேட்டவை படத்திலிருந்து ஓ வசந்த ராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓ வசந்த ராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நீங்கல் கேட்டவை படத்தின் ஓ வசந்த ராஜா பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே ஓ வசந்த
ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

ஆண் : மென் பஞ்சு
மேகங்கள் உன் பிஞ்சுப்
பாதங்கள் மண் தொட்டதால்
இன்று செவ்வானம் போல்
ஆச்சு

ஆண் : விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே சூடிய பூச்சரம்
வானவில் தானோ

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா ஓஹோ

பெண் : ஆராதனை
நேரம் ஆலாபனை
ராகம் அலைபாயுதே
தாகம் அனல் ஆகுதே
மோகம்

பெண் : என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு மன்மதக் கோவிலில்
பாலாபிஷேகம்

பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
பெண் : உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்

ஆண் : என் தாகங்கள்
தீர்த்திட நீ பிறந்தாயே
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா
ஆண் & பெண் : ஓஹோ

நீங்கல் கேட்டவை படத்தின் மற்ற பாடல்கள்

ஓ வசந்த ராஜா தேடல் சொற்கள்:
ஓ வசந்த ராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ வசந்த ராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ வசந்த ராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ வசந்த ராஜா பாட்டு
ஓ வசந்த ராஜா ஐடியூன்ஸ், ஓ வசந்த ராஜா tamil2lyrics
நீங்கல் கேட்டவை ஓ வசந்த ராஜா
ஓ வசந்த ராஜா பாட்டு வரிகள்
ஓ வசந்த ராஜா படத்தின் பேர்
ஓ வசந்த ராஜா ரிங்டோன்
ஓ வசந்த ராஜா வரிகள்
பாடல் ஓ வசந்த ராஜா
இளையராஜா ஓ வசந்த ராஜா