அழகை பூக்குதே

This content is also available in: English

பாடகர்கள்: ஜானகி ஐயர்,பிரசன்னா
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: நினைத்தாலே இனிக்கும்

இந்த பாடலை பற்றி :
நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து அழகை பூக்குதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜானகி ஐயர்,பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.அழகை பூக்குதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் அழகை பூக்குதே பாடலின் வரிகள்

பாடகி : ஜானகி ஐயர்

பாடகா் : பிரசன்னா

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

பெண் : { அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே } (2)

பெண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஓஹோ கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே
ஓஹோ

ஆண் : இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஓஹோ ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஓஹோ

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே

பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ

ஆண் : சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ

பெண் : நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே

ஆண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
ஆண் & பெண் : அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

பெண் : அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே அடடா
காதலில் சொல்லாமல்
கொள்ளாமல் உள்ளங்கள்
பந்தாடுதே

ஆண் : ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும் அருகிலே
பார்த்ததும் மௌனம் பேசும்
பெண் : காதலன் கைச்சிறை காணும்
நேரம் மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

அழகை பூக்குதே தேடல் சொற்கள்:
அழகை பூக்குதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகை பூக்குதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகை பூக்குதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகை பூக்குதே பாட்டு
அழகை பூக்குதே ஐடியூன்ஸ், அழகை பூக்குதே tamil2lyrics
நினைத்தாலே இனிக்கும் அழகை பூக்குதே
அழகை பூக்குதே பாட்டு வரிகள்
அழகை பூக்குதே படத்தின் பேர்
அழகை பூக்குதே ரிங்டோன்
அழகை பூக்குதே வரிகள்
பாடல் அழகை பூக்குதே
விஜய் ஆன்டனி அழகை பூக்குதே