நன்பனை பார்த்தா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: நினைத்தாலே இனிக்கும்

இந்த பாடலை பற்றி :
நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து நன்பனை பார்த்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.நன்பனை பார்த்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படத்தின் நன்பனை பார்த்தா பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : சிறகு இல்லை வானம்
இல்லை வெறும் தரையிலும்
நாங்கள் பறப்போம் இளமை
இது ஒருமுறை தான் துளி
மிச்சமில்லாமல் ருசிப்போம்

குழு : கவலை இல்லை கவனம்
இல்லை நாங்கள் கடவுளுக்கே
வரம் கொடுப்போம் எரிமலையோ
பெரும் மழையோ எங்கள் நெஞ்சை
நிமித்திதான நடப்போம்

குழு : வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம் உறங்காமல்
அதற்காக உழைப்போம் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது நாங்கள்
நினைப்பதெல்லாம் செய்து
முடிப்போம்

குழு : சுமைகள் என்று ஏதும்
இல்லை இங்கு ஜாதி மதங்களை
மறப்போம் பெண்கள் என்றும்
ஆண்கள் என்றும் உள்ள பாகு
பாட்டையும் வெறுப்போம்

குழு : மழை தூவும் வெயில்
நேரம் அதை போலே மனது
மலர்போலே தடுமாறும் வயது
ஓஹோ தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்

ஆண் : உலகத்தில் பிடித்தது
எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி
வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில்
இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ
நானா நா னா நானா

நினைத்தாலே இனிக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

நன்பனை பார்த்தா தேடல் சொற்கள்:
நன்பனை பார்த்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நன்பனை பார்த்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நன்பனை பார்த்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நன்பனை பார்த்தா பாட்டு
நன்பனை பார்த்தா ஐடியூன்ஸ், நன்பனை பார்த்தா tamil2lyrics
நினைத்தாலே இனிக்கும் நன்பனை பார்த்தா
நன்பனை பார்த்தா பாட்டு வரிகள்
நன்பனை பார்த்தா படத்தின் பேர்
நன்பனை பார்த்தா ரிங்டோன்
நன்பனை பார்த்தா வரிகள்
பாடல் நன்பனை பார்த்தா
விஜய் ஆன்டனி நன்பனை பார்த்தா